வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
வறுமைக் கொடுமையால் குடும்பமே தற்கொலை
கோயம்புத்தூர்:
வறுமைக்கொடுமையால் கோயம்புத்தூரைச் சேர்ந்த குடும்பமே தற்கொலை செய்து கொண்டது.
திங்கள் கிழமை இரவு கணவன் மனைவி உள்பட ஐந்து பேர் தங்கள் வீட்டில் விஷத்தை உணவில் கலந்து சாப்பிட்டு விட்டு தூங்கி விட்டனர். செவ்வாய்க்கிழமை காலை பூட்டிய வீட்டிற்குள் இறந்து கிடந்த அவர்களது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டு பிரேத பசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தற்கொலை செய்து கொண்டோர் விவரம்: சிவதாஸ்(40), அவரது மனைவி வசந்தி(30) குழந்தைகள் ரம்யா(8), திவ்யா(6), விமல்குமார்(3) ஆகியோர் பதாபமாய்ச் செத்துப் போனார்கள்.
போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நிடத்தி வருகின்றனர்.
யு.என்.ஐ.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications