வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
போலிச்சாமியார்களை ஒழிக்க விழிப்புணர்வுத் திரைப்படங்கள்: சட்டசபையில் தல்வர்
சென்னை:
தமிழகத்தில் பெருகி வரும் நிரபலி, மற்றும் போலிச்சாமியார்களை ஒழிக்கும் வகையில் தமிழக அரசு விழிப்புணர்வுத் திரைப்படங்கள் வெளியிடப் போவதாக தல்வர் கருணாநதி சட்டசபையில் தெவித்தார்.
செவ்வாய்க்கிழமை சட்டசபையில் கேள்வி நிேரத்தின்போது, அதிக மற்றும் தமாகா உறுப்பினர்கள் தமிழகத்தில் போலிச்சாமியார்களை ஒழிக்க அரசு என்ன நிடவடிக்கை எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்துப் பேசுகையில் தல்வர் கருணாநதி, தமிழகத்தில் போலிச்சாமியார்களின் எண்ணிக்கை அதிகத்து வருகிறது. மக்கள் மேலும், மேலும் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். இதைத் தவிர்க்க வேண்டும்.
தமிழக அரசு தற்போது சக சீர்திருத்தத்துறை என்ற புதிய துறையை அறிகப்படுத்தியுள்ளது. அவர்கள் போலிச்சாமியார்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறு, சிறு திரைப்படங்களாக தயாத்து வெளிட டிவு செய்துள்ளனர்.
கடலூல் 98 ம் வருடம் கூலிப்படையினரால் கொலைச்சம்பவம் ஒன்று நிடந்துள்ளது. இதையடுத்து அரசியல்வாதிகள் பலருக்கு மிரட்டல் கடிதங்கள் வருவதாகவும், கொலை மிரட்டல் செய்திகள் வருவதாகவும் அவர்கள் அச்சம் தெவித்துள்ளனர்.
இதையடுத்து போலிச்சாமியார்களின் ஏமாற்று வேலைகளும் அதிகத்து வருகிறது.
இதை தமிழக அரசு விரைவில் தடுத்து நறுத்தி பொதுமக்கள் மத்தியிலும், அரசியல்வாதிகள் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications