வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்
ஓய்வு டிந்து திரும்பியதும் தலைசிறந்த பேட்ஸ்மேனாக வருவேன்: லாரா
கிங்ஸ்டன் (ஜமைக்கா): ஓய்வுக்குப் பின் அணிக்குத் திரும்பும்போது, உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேனாக இருப்பேன் என்று மேற்கு இந்தியத் தீவுகள் கிக்கெட் அணியின் ன்னாள் கேப்டன் பிரையன் லாரா கூறியுள்ளார்.
இதுகுறித்து அணியின் செயல்பாட்டு ஆலோசகர் டாக்டர் ரூடி வெப்ஸ்டர் கூறுகையில், ஓய்வு டிந்து திரும்பியதும் சிறந்த பேட்ஸ்மேனாக என்னைக் காணலாம் என்று லாரா கூறியுளார். பழைய லாராவாக மாறுவதை தனது லட்சியமாக அவர் கொண்டுள்ளார்.

சிறிய நிெருக்கடியில் இருக்கும் லாராவுக்கு அனைவரும் இப்போது மன ஆதரவு அளிக்க வேண்டும்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணியில் உள்ள வீரர்கள், கிக்கெட் வாய நர்வாகிகள், பத்திகையாளர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினடம் சுகமாக பழகுவதையும் தனது லட்சியமாக அவர் கொண்டுள்ளார்.
லாராவுக்கு நிாம் சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும். தனது பிரச்சினைகள் என்னவென்று அவர் தலில் அடையாளம் கண்டு கொள்ள அனுமதிக்க வேண்டும். அதைத் தீர்த்துக் கொள்ள அவகாசம் தர வேண்டும். மறுபடியும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். அதன் பிறகு நிாம் அவரை மதிப்பிட வேண்டும் என்றார் அவர்.
ஆஸ்திரேலியா, நயூசிலாந்து தொடர்களில் ஏற்பட்ட தொடர் தோல்விகளுக்குப் பிறகு கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக லாரா அறிவித்தார். பின்னர் சிறிது ஓய்வு எடுப்பதற்காக அணியிலிருந்து விலகுவதாகவும் தெவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications