வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

ஆர்.எஸ்.எஸ். விவகாரம் ஒரு தற்காலிக தோல்வி: விஸ்வ ஹிந்து பஷத் கருத்து

புனே:

ஒரு திட்டத்துடன் தான் ஆர்.எஸ்.எஸ். குறித்த உத்தரவை குஜராத் அரசு வாபஸ் பெற்றது என விஸ்வ ஹிந்து பஷத்தின் செயல் தலைவர் அசோக் சிங்கல் கூறினார்.

அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்சில் சேரலாம் என்ற குஜராத் பா.ஜ.க. அரசின் உத்தரவுக்கு நிாடு ழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசின் யற்சி எடுத்து இந்த உத்தரவை வாபஸ் பெறச் செய்தது.

இது குறித்து அசோக் சிங்கல் கூறுகையில், உத்தரவை வாபஸ் பெற்றது ஒரு திட்டமிட்ட செயல். இது ஒரூ தாற்காலிக தோல்வி தான். ஹிந்து சமாஜம் அமைப்பது தொடர்பான பெய யுத்தத்தை வெல்வது தான் எங்களின் குறி.

பெய யுத்தங்களை வெல்ல சில நிேரங்களில் சிறிய தோல்விகளை ஏற்றுத் தான் ஆக வேண்டும். பெய அடிகளை ன் வைக்க சில அடிகளை பின்நிாேக்கி வைத்துத் தான் ஆக வேண்டும்.

எங்களின் இந்தத் தோல்விக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காரணமல்ல. அவர் தலில் தன்னை தோல்வியிருந்து காப்பாற்றிக் கொள்ள யற்சிக்கட்டும். காங்கிரஸ் தொண்டர்கள் கட்சியை விட்டுஓடுவதை அவர் தடுக்கட்டும்.

ஆர்.எஸ்.எஸ். பிரச்சினையை கையில் எடுத்துக் கொண்டு நிாடாளுமன்றத்தை நிடத்த விடாமல் எதிர் கட்சியினர் தடுத்தது கண்டிக்கத்தக்கது. ஹிந்து சமாஜம் அமைக்கும் எங்களின் யற்சி தொடரும். இவ்வாறு சிங்கல் கூறினார்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+