வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கிளின்டனின் இந்திய வருகை பொருளாதார உறவை பலப்படுத்தும்: வர்த்தகர்கள் நிம்பிக்கை
டெல்லி:
அமெக்க ஜனாதிபதி கிளின்டனின் இந்திய வருகையால் பொருளாதாரம் உறவு பலப்படும் என வர்த்தகர்க உலகில் நிம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக தகவல் தாழில்நுட்பத் துறைக்கு (ஐ.டி.) அதிக ஊக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் கோயங்கா கூறுகையில், கிளின்டனுடன் வரும் அமெக்க நறுவனங்களின் பிரதிநதிகள் இந்தியாவில் அதிக தலீடுகளுக்கு வழி வகுப்பாார்கள்.
இந்திய - அமெக்க வர்த்தக மேம்பாட்டு துறை சேர்மன் ரவி கூறுகையில், இந்திய அமெக்க வர்த்தக உறவு செம்மைப்படும் என்பதைக் கிளின்டனின் வருகை உணர்த்துகிறது.
இந்திய அமெக்க அரசியல் உறவு நின்றாக இருக்கும் பட்சத்தில் வர்த்தக உறவும் பலப்படும் என்றார்.
மேலும் அவர் இதுகுறித்துக் கூறுகையில், 2006 ம் ஆண்டிற்குள் இந்தியா பொருளாதாரத்தில் ன்னேறுவதற்கு அமெக்காவின் தலீடு அதிகம் தேவைப்படுகிறது.
இந்தியாவில், அமெக்க வர்த்தகர்களின் நிேரடி தலீட்டை அதிகப்பதற்கு கிளின்டனுக்கு வேண்டுகோள் விடுப்பதாக பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார்.
மேலும் அமெக்காவுக்கு இந்திய சாப்ட்வேர்களை கூடுதலாக ஏற்றுமதி செய்வது குறித்தும் கிளின்டனுடன் வாஜபாய் பேசுவார் என நிம்புகிறோம் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications