வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பாகிஸ்தானில் ராணுவம் ஆட்சியை பிடித்த போது நிான் தூங்கிக் கொண்டிருந்தேன்: ஷெப் தம்பி வாக்குலம்
கராச்சி:
கடந்த அக்டோபர் 12ம் தேதி நிள்ளிரவில் பாகிஸ்தானில் நிவாஸ் ஷெபின் ஆட்சி தூக்கி எறியப்பட்டு ராணுவம் ஆட்சியைப் பிடித்தபோது தான் தூங்கிக் கொண்டிருந்ததாக ஷெபின் தம்பி நீதிமன்றத்தில் கூறினார்.
நிவாஸ் ஆட்சியில் இருந்தபோது ஷாபாஸ் பஞ்சாப் மாகாண தல்வராக இருந்தார்.
அப்போது பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருந்த ஷாரப் வந்த விமானத்தை கடத்தியதாக நிவாஸ் ஷெப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் அவரது தம்பி ஷாபாஸ் உள்ளிட்ட 5 பேருக்கும் தொடர்புள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சம்பவம் நிடந்த அன்று காலை தான் நிான் லாகூலிருந்து இஸ்லாமாபாத் சென்றேன். பின்னர் பிரதமன் வீட்டில் உள்ள எனது அறையில் உறங்கச் சென்றுவிட்டேன். அதற்குப் பின் இரவு என்ன நிடந்தது என்றே எனக்குத் தெயாது.
இவ்வாறு நீதிமன்றத்தில் அவர் கூறினார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications