வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
கிளின்டன் பயணம்: வெள்ளை மாளிகை அதிகாகளுடன் இந்திய தூதர் சந்திப்பு
வாஷிங்டன்:
கிளின்டனின் இந்திய வருகை தொடர்பாக அமெக்கா அதிகாகளுடன் இந்திய தூதரக அதிகாகள் வாஷிங்டனில் பேச்சுவார்த்தை நிடத்தினர்.
அமெக்காவுக்கான இந்திய தூதர் நிரேஷ் சந்திரா, துணைத் தூதர் டி.பி. ஸ்ரீநவாசன் ஆகியோர் கிளின்டனின் தேசிய பாதுகாப்பு ஆலோசர் சாண்டி பெர்கர், வெள்ளை மாளிகையின் பாதுகாப்புப் படைத் தளபதி ஜான் பெடஸ்டா ஆகியோருடன் ஆலோசனை நிடத்தினர்.
இந்த ஆலோசனைக் கூட்டம் மீண்டும் நிடக்கும் எனத் தெகிறது. கிளின்டனின் பயணம் குறித்து டிவெடுக்க அமெக்க அதிகாகள் குழு ஒன்றும் இந்தியா வந்துள்ளது. அவர்கள் அமெக்கா திரும்பிய பின்னர் இந்தியத் தூதருடன் மீண்டும் ஆலோசானை நிடத்துவர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications