வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
தேடி வந்த அதிர்ஷ்ட தேவதை: பிளாட்பார வாசிக்கு கார் பசு
டெல்லி:
தங்குவதற்கு வீடு கூட இல்லாத ஏழை செங்கல் சூளை தொழிலாளிக்கு பம்பர் பசு அடித்தது. அவருக்கு ரூ 2 லட்சம் பெறுமானள்ள மாருதி சுசுகி கார் பசாக வழங்கப்பட்டது.
இப்பசைத் தட்டிச் சென்ற அவர் ஹயானாவிலுள்ள சோனாப்பேட் பகுதியைச் சேர்ந்தவர்.
சோனாப்பேட் பகுதியைச் சேர்ந்த பீடி தொழிற்சாலை ஒன்று மில்லினியம் போட்டி ஒன்றை நிடத்தியது. இதற்கு அக்கம்பெனி ஊழியர் ராம் என்பவர் ஏற்பாடு செய்திருந்தார்.
இப்போட்டியில் கலந்து கொண்ட ஏழை தொழிலாளி ஒருவர் தல் பசைத் தட்டி சென்றார். அவருக்கு கம்பெனி உமையாளர் கார் சாவியைக் கையில் கொடுத்தார்.
இதுகுறித்து ராம் கூறுகையில், தினம் தினம் உணவுக்கும் , தங்குவதற்கு ஒரு வீடும் இல்லாமல் இவர் பாடுபட்டுக்கொண்டிருந்தார்.
ஆனால் இப்போது இவரை அதிர்ஷ்ட தேவதை தேடி வந்துள்ளது.
இவர் தெய்வத்திடம் வேண்டும் போது தங்குவதற்கு வீடு வேண்டும் என்று எப்போதும் வேண்டியிருப்பார். ஆனால் வீடு கொடுப்பதற்குப் பதிலாக கடவுள் இப்போது இவருக்கு காரை பசாகக் கொடுத்துள்ளார் என்று வாழ்த்திப் பேசினார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications