வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பா.ஜ.க.வின் சுயரூபம் வெளிப்படுகிறது - ப்பனார்
கோயம்புத்தூர்:
பிகால் ஜனநிாயகத்திற்கு விரோதமாக தேசிய ஜனநிாயகக் கூட்டணியை ஆட்சியில் அமர்த்தியது, குஜராத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் அரசு ஊழியர்கள் சேரலாம் என்று உத்தரவு பிறப்பிதததன் லம் பாரதீய ஜனதாக் கட்சியின் சுயரூபம் படிப்படியாக வெளிப்பட்டுக் கொண்டுள்ளது என்று தமிழ் மாநல காங்கிரஸ் தலைவர் ப்பனார் கூறினார்.
கோவையில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பாரதீய ஜனதாக் கட்சியின் மறைகத் திட்டம் படிப்படியாக வெளிப்பட்டுக் கொண்டுள்ளது. பிகால் அக்கட்சியினர் நிடந்து கொண்டது சயல்ல என்று அக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேச கட்சியின் தலைவரும், ஆந்திர தல்வருமான சந்திரபாபு நிாயுடுவே கூறியுள்ளார்.
ன்னாள் அமைச்சர் சேடப்பட்டி த்தையாவுக்கு ஊழல் வழக்கில் தண்டனை கொடுக்கப்பட்டள்ளது குறித்து நிான் என்ன கூறுவது. சட்டம் தன் கடமையைச் செய்கிறது.
தமிழகத்தில் ரேஷன் அசி கடத்தல் தொடர்பாக சட்ட சபையில் தமாகா எதிர்க்கட்சித் தலைவர் பிரச்சினை எழுப்பி வருகிறார். இதுதொடர்பாக உணவுத் துறை அமைச்சர் நிேரு ராஜினாமா செய்ய வேண்டுமா என்பது குறித்து அவடம் கேட்பதே நில்லது.
இடைத் தேர்தலில் எங்களுக்குக் கிடைத்தத் தோல்வியை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறோம். மக்கள் தீர்ப்புக்குத் தலை வணங்குகிறோம் என்றார் ப்பனார்.












Click it and Unblock the Notifications