வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
வாஜ்பாய் நிாளை மொஷியஸ் பயணம்
டெல்லி:
பிரதமர் வாஜ்பாய் ன்று நிாள் பயணமாக வெள்ளிக்கிழமை மொஷியஸ் செல்கிறார்.
வாஜ்பாயின் பயணத்தின்போது, வர்த்தகம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இரு நிாடுகளும் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளவுள்ளன. மார்ச் 12-ம் தேதி நிடைபெறவுள்ள மொஷியஸ் சுதந்திர தின விழாவில் பிரதமர் வாஜ்பாய் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
தனது பயணம் குறித்து மொஷியஸ் வானொலிக்கு அவர் அளித்த பேட்டியில், இரு நிாடுகளுக்கும் இடையிலான உறவு எப்போதும் போலவே வலுவுடன் உள்ளது. இரு நிாட்டு மக்களும் தங்களது நிட்புறவை கடந்த காலங்களில் பாதுகாத்து வந்ததைப் போலவே, இப்போதும் பேணி வருகின்றனர்.
இரு தரப்பிலும் இன்னும் அடையாளம் காணப்படாமல் உள்ள திறமைகளை வெளிக்கொணர யற்சி எடுக்கப்பட வேண்டும். நிம்டைய நிட்பை வலுப்படுத்திக் கொள்ள இது அவசியம் என்றார் வாஜ்பாய்.
மொஷியஸில் இந்தியன் ஆயில் நறுவனம் தனது கிளையைத் துவக்கவுள்ளது. மேலுல் கடல் ஆய்வு தொடர்பான ஒப்பந்தம் வாஜ்பாய் பயணத்தின்போது மேற்கொள்ளப்படவுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த பாரத் எலக்ட்ரானிக்ஸ் நறுவனம் மொஷியஸில் கடல் கண்காணிப்பு கருவிகளை நறுவவுள்ளது. இதன் லம் இந்தியத் தொலைக் காட்சி நகழ்ச்சிகளை, மொஷியஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப டியும்.
இதுதவிர இந்திய செயலகம் மொஷியஸில் துவக்கப்படவுள்ளது.
1968-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி இங்கிலாந்திடமிருந்து விடுதலை பெற்றது மொஷியஸ். இந்த சிறிய தீவின் மக்கள் தொகையில் 68 சதவீதம் பேர் இந்தியர்கள். தலில் டச்சுக்காரர்கள் வசம் இருந்த இந்த தீவு, பின்னர் பிரெஞ்சு ஆட்சியாளர்கள் கைக்குச் சென்றது. ஆனால் அவர்கள் மொஷியஸை இங்கிலாந்திடம் ஒப்படைத்து விட்டு வெளியேறினர்.
இந்தியாவுக்கும், மொஷியஸுக்கும் நீண்ட காலமாக நில்லுறவு இருந்து வருகிறது. தீவின் வளர்ச்சிக்காக பல்வேறு ஒப்பந்தங்களை இரு நிாடுகளும் போட்டுள்ளன. கடந்த 1997-ம் ஆண்டு மொஷியஸ் பிரதமர் ராமகூலம் இந்தியாவுக்கு வந்திருந்தார். தற்போது பிரதமர் வாஜ்பாய் அங்கு செல்கிறார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications