வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

கிளிண்டனுடன் ரகசிய உடன்பாடு இல்லை: பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்:

அமெக்க அதிபர் கிளிண்டன் பாகிஸ்தானுக்கு வருவதற்காக அவருடன் ரகசிய உடன்பாடு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பெர்வேஸ் ஷாரப்பின் தகவல் தொடர்பு ஆலோசகர் ஜாவேத் ஜப்பார் கூறினார்.

பி.பி.சி.க்கு அளித்துள்ள பேட்டியில் ஜப்பார் கூறியுள்ளதாவது:

அதிபர் கிளிண்டனை பாகிஸ்தானுக்க வர வைப்பதற்காக எந்த உடன்பாட்டையும் நிாங்கள் செய்து கொள்ளவில்லை. இதுதொடர்பாக எந்த உறுதிமொழியும் அமெக்காவுக்கு அளிக்கப்படவில்லை.

பாகிஸ்தான் ஒரு சுதந்திர நிாடு. எங்களது நிாட்டின் நிலனைக் கருத்தில் கொண்டே எந்த டிவும் எடுக்கப்படும். இதில் சமரசத்திற்கு இடமில்லை.

பாகிஸ்தானில் எப்போது, ஜனநிாயக ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என்பது குறித்து நிாங்கள் மட்டுமே டிவு செய்ய டியும். இதில் யாருடைய தலையீட்டையும் பாகிஸ்தான் விரும்பவில்லை. எங்களது நிாடு, மக்கள் தொர்பான எந்த டிவையும் உத்தரவிட யாருக்கும் அதிகாரம் இல்லை. இருப்பினும் பிற நிாடுகள் எங்களுக்கு வழங்கும் அறிவுரையை மதிக்கிறோம்.

அதிபர் கிளிண்டன் பாகிஸ்தானுக்கு வரும்போது, அதிபர் ரஃபீக் தரார், ஷாரப் ஆகியோரைச் சந்தித்துப் பேசுவார். பாகிஸ்தான் நிாட்டு மக்களுக்கு வானொலி மற்றும் தொலைக்காட்சி லம் அவர் உரை நகழ்த்துவார். வெளிநிாட்டு தலைவர் ஒருவர் நிேரடியாக தகவல் தொடர்பு சாதனம் லம் நிாட்டு மக்களுக்கு உரை நகழ்த்துவது புதிதானதல்ல. இதற்கு ன்பும் இதுபோல நிடந்துள்ளது. கிளிண்டன் சில மணி நிேரம் மட்டுமே பாகிஸ்தானில் இருக்கப் போவதால் பதிவு செய்து வைத்து அவரது பேச்தை ஒளிபரப்ப நிேரம் இல்லை என்றார் அவர்.

பெனாசிர் வரவேற்பு: இதற்கிடையே, அதிபர் கிளிண்டன் பாகிஸ்தான் பயணத்திற்கு ன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ வரவேற்பு தெவித்துள்ளார். தனது பாகிஸ்தான் பயணத்தின்போது, காஷ்மீர், தெற்காசியாவில் வறுமையை ஒழிப்பது, அணு ஆயுதத் தடுப்பு ஒப்பந்தம், பாகிஸ்தானில் ஜனநிாயகத்தைக் கொண்டு வருவது ஆகியவை குறித்து கிளிண்டன் விவாதிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

கிளிண்டனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், காஷ்மீல் அமைதி திரும்ப கிளிண்டன் உதவ வேண்டும்.

தெற்காசியாவில் பெரும் பிரச்சினையாக உள்ள வறுமை, ஏழ்மையை ஒழிக்க அமெக்கா நனைத்தால் உதவ டியும். இதுகுறித்து க்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

ராணுவப் புரட்சி லம், பாகிஸ்தானில் ஜனநிாயகப் படுகொலை நிடந்துள்ளது. அங்கு மீண்டும் ஜனநிாயகம் திரும்ப அமெக்கா உதவ வேண்டும். சர்வாதிகாரம், பற்றாக்குறையை நிாேக்கி பாகிஸ்தான் நிடைபோட்டுக் கொண்டுள்ளது. அதைக் காப்பாற்ற வேண்டிய கடமை அமெக்காவுக்கு உ ள்ளது.

தீவிரவாதத்தின் நழல் பாகிஸ்தானை அச்சுறுத்திக் கொண்டுள்ளது. அதிலிருந்தும் பாகிஸ்தான் விடுபட அமெக்கா உதவ வேண்டும். தேர்ந்தெடுத்த அரசு இருந்தால் மட்டுமே இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க டியும். எனவே இந்தப் பயணத்தின்போது, விரைவில் ஜனநிாயகத்திற்கு உயிர் கொடுக்க வேண்டும் என்று ராணுவ ஆட்சியாளர் ஷாரப்பைக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று பெனாசிர் கூறியுள்ளார்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+