வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பிகார் விவகாரம்: லோக்சபா மற்றும் ராஜ்யசபா மீண்டும் ஒத்திவைப்பு
டெல்லி:
பிகார் விவகாரம் டிவது போலத் தெயவில்லை. வியாழக்கிழமையும் இப்பிரச்சினை லோக்சபா மற்றும் ராஜ்ய பாவில் கிளப்பப்பட்டது. இதையடுத்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
வியாழக்கிழமை காலை லோக்சபா கூடியதும், பிகார் பிரச்சனை குறித்து பேசும்படி எதிர்க்கட்சிகள் கோஷமிட்டனர். ராஷ்டிய ஜனதா தளத்தினர், இடதுசாக் கட்சிகள், சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் லாயம் சிங் யாதவ் ஆகியோர் பிகால் கவர்னர் பாண்டே நதிஷ்குமாரை தல்வராக்கியது தவறு. இதுகுறித்து இப்போதே விவாதம் நிடத்த வேண்டும் என்றனர்.
அப்போது குறுக்கிட்ட சபாநிாயகர் பாலயோகி, கேள்வி நிேரத்தின் போது இப்பிரச்சினை குறித்து விவாதம் நிடத்தப்படும். அதுவரை எதிர்க்கட்சிகள் பொறுமை காக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் எதிர்க்கட்சிகள் அவரது வேண்டுகோளை காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. கூச்சல், குழப்பமிட்டபடி பிகார் பிரச்சினை குறித்து விவாதம் நிடத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினர்.
இதையடுத்து லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது.
இதே பிரச்சினை காரணமாக ராஜ்ய சபாவும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications