வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஆளுங்கட்சியினர் போராட்டம்: லோக்சபா ஒத்திவைப்பு
டெல்லி:
ஆர்.எஸ்.எஸ். விவகாரம் தொடர்பாக பேச வருமாறு சாமாஜ்வாதி கட்சித் தலைவர் லாயம் சிங் யாதவை, லோக்சபா துணைத் தலைவர் எர்ரம் நிாயுடு அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்புத் தெவித்து ஆளுங்கட்சி உறுப்பினர்கள் போராட்டம் நிடத்தினார்கள். இதனால் சபை அலுவல்கள் சில நமிஷங்களுக்குத் தடைபட்டது.
பிகார் விவகாரம் தொடர்பாக வியாழக்கிழமை காலை ழுவதும் எந்த அலுவலும் நிடைபெறாமல் சபை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நலையில் உணவு இடைவேளைக்குப் பிறகு பிற்பகல் 2 மணிக்கு சபை மீண்டும் கூடியது. எர்ரம் நிாயுடு சபையை நிடத்தினார். சமாஜ்வாதி கட்சித் தலைவர் லாயம் சிங் யாதவை, ஆர்.எஸ்.எஸ். விவகாரம் தொடர்பாக பேச வருமாறு அப்போது அவர் அழைத்தார்.
இதையடுத்து ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கோபத்துடன் குரல் எழுப்பினர். மதன் லால் குரானா, ராஜீவ் பிரதாப் ரெட்டி உள்பட பல உறுப்பினர்கள் ஆவேசத்துடன் கோஷமிட்டவாறு எர்ரம் நிாயுடுவை நிாேக்கி ஏதோ கூறினர். எர்ரம் நிாயுடு, உறுப்பினர்களை அமைதிப்படுத்த யற்சித்தார். லாயம் சிங் யாதவ் பேசி டித்த பிறகு குரானாவை அழைப்பதாக அவர் கூறினார். ஆனால் அதை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
லாயம் சிங் பேசி டித்தவுடன் எங்களுக்கு வாய்ப்பு அளித்தாலும், அதை செய்ய விடாமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தடுக்க யற்சிப்பர் என்று அவர்கள் கூறினர். சபையை நிடத்த விடாமல் தகராறு செய்ய மாட்டோம் என்று எதிர்க்கட்சியினர் உறுதியளிக்க வேண்டும் என்று அவர்கள் கோனர். அவர்களை தலில் அமைதியாக இருக்குமாறு எர்ரம் நிாயுடு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தார். 20 நமிஷங்களுக்கு இது நீடித்தது.
இந்த நலையில் லாயம் சிங் தனது பேச்சைத் துவக்கினார். மகாத்மா காந்தி கொலையில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கு குறித்து அவர் கூறத் தொடங்கியபோது, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெவித்தனர். அவர்களுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கோஷம் எழுப்பினர். இதனால் அவையில் யார் என்ன பேசுகிறார்கள் என்பதே புயவில்லை. இதையடுத்து அவையை வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைப்பதாக எர்ரம் நிாயுடு அறிவித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications