வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

இலங்கை இனப் பிரச்சினை: சந்திகா, விக்கிரமசிங்கே பேச்சு

கொழும்பு:

புதிய அரசியல் சட்டம் மற்றும் சிறுபான்மையினன் உமைகள் குறித்து பேச்சுவார்த்தை நிடத்த இலங்கையில் ஆளும் மக்கள் கூட்டணியும் எதிர் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியும் கடந்த 2 ஆண்டுகளில் தல் றையாக ஒப்புக் கொண்டுள்ளன.

பேச்சுவார்த்தை நிடத்துவது தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது.

இலங்கையில் நிடந்து வரும் உள்நிாட்டுப் போர், இனப் போராட்டத்துக்கு அரசியல் தீர்வு காண்பது குறித்து அதிபர் சந்திகா குமாரதுங்காவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரசிங்கேயும் பேச்சுவார்த்தை நிடத்தினர்.

அதிபர் மாளிகையில் நிடந்த இந்தப் பேச்சுவார்த்தை 2 மணி நிேரம் நீடித்தது. இதில் அரசியல் சட்ட திருத்தம் குறித்து என்னென்ன ஆலோசனைகள் நிடத்துவது என்பது குறித்து அவர்கள் பேசினர்.

பேசசுவார்த்தைக்குப் பின் வெளியே வந்த விக்கிரமசிங்கே, இது ஒரு நில்ல தொடக்கமாகும். சுகமான சூழலில் பேச்சுவார்த்தை நிடந்தது என்றார். ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் க்கிய பிரச்சினைகள் குறித்து பேச்சு நிடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், என்ன பேசப்பட்டது என்பது குறித்து தெவிக்க மறுத்த விக்கிரமசிங்கே, அதிபரும் தானும் இணைந்து அறிக்கை வெளியிடுவோம் என்றார்.

ன்னதாக பேச்சுவார்த்தை குறித்து தனது கட்சியின் நலையை இறுதி செய்ய கால அவகாசம் வேண்டும் என விக்கிரமசிங்கே கேட்டுக் கொண்டதால் பேச்சுவார்த்தையை வியாழக்கிழமை வைத்துக் கொள்வது என இரு தரப்பிலும் டிவெடுக்கப்பட்டது.

பேச்சுவார்த்தையில் அரசுத் தரப்பில் அதிபர் சந்திகா, 7 த்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர். எதிர்க் கட்சித்கள் தரப்பில் எதிர்க் கட்சித் தலைவர் விக்கிரமசிங்கே தலைமையில் கட்சியின் தலைவர் கரு ஜெயசூர்யா, பொதுச் செயலாளர் காமின் அதுகொரலே உள்பட 5 பேர் கலந்து கொண்டனர்.

இதற்கு ன் இனப் பிரச்சினை தொடர்பாக 1997ம் ஆண்டில் தான் அதிபரும் எதிர்க் கட்சித் தலைவரும் சந்தித்துப் பேசினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+