வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இன்டர்நிெட் மையங்கள்: வேர்ல்ட்டெல் நறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ததில் றைகேடு இல்லை - தல்வர் கருணாநதி
சென்னை:
தமிழகத்தில் 13,000 இன்டர்நிெட் மையங்கள் ஏற்படுத்துவதற்காக வேர்ல்ட்டெல் நறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் எந்த றைகேடும் நிடைபெறவில்லை என்று சட்டசபையில் தல்வர் கருணாநதி விளக்கம் அளிததார்.
வியாழக்கிழமை ஆளுநிர் உரை மீதான விவாதத்திற்கு தல்வர் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் 13,000 இடங்களில் இன்டர்நிெட் இணைப்பு மையம் ஏற்படுத்துவதற்காக வேர்ல்ட்டெல் நறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. அரசு நறுவனங்களை தவிர்த்து விட்டு தனியார் நறுவனமான வேர்ல்ட்டெல் நறுவனத்துடன் ஏன் ஒப்பந்தம் செய்தீர்கள் என்று தமாகா உறுப்பினர் செல்லக்குமார் கேட்டார்.
மத்தியஅரசின் தாராள மயமாக்கல் கொள்கைப்படி 100 நறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் வேர்ல்ட்டெல் நறுவனத்தினர், ஆப்டிக் பைபர் நிெட்வொர்க் லம் தமிழ்நிாட்டில் 13,000 இன்டர்நிெட் இணைப்புகளை தரவிருக்கின்றனர். எனவே வேர்ல்ட் டெல் தனியார் நறுவனம் அல்ல. தமிழக அரசின் கூட்டு நறுவனம்.
வி.எஸ்.என்.எல். என்ற விதேஷ் சஞ்சார் நகாம் லிமிடெட் நறுவனம், வெளிநிாடுகளுக்கான தொடர்புகளை மட்டுமே ஏற்படுத்தித் தருகிறது. உள்நிாட்டுத் தொடர்புகளை இந்நறுவனம் செய்து தருவதில்லை. எம்.டி.என்.எல். என்ற மாநிகர் டெலிகாம் நகாம் லிமிடெட் நறுவனம் ம்பை, டெல்லி, நிகரங்களில் மட்டுமே உள்ளது. மேலும், டி.ஓ.டி என்ற தொலைத் தொடர்புத் துறை, தமிழகத்தில் தகவல், ஒளிபரப்பு செய்ய ன்வரவில்லை. அதனால்தான் வேர்ல்ட்டெல் நறுவனத்தைத் தேர்வு செய்தோம்.
செல்லக்குமார்: இப்பணிக்கு சர்வதேச டெண்டர் கோ இருக்கலாமே?
தல்வர்: கூட்டு நறுவனத்துக்கு உலக அளவில் டெண்டர் கோர வேண்டிய அவசியம் இல்லை.
செல்லக்குமார்: வேர்ல்ட் டெல் கூட்டு நறுவனம் அல்ல. 27.7.99 அன்று அந்த கம்பெனி குழுவில் டி.எச்.கோத்தா, இங்கிலாந்தைச் சேர்ந்த டாக்டர் ரவி ஆகிய இரண்டு பேர் பங்குதாரர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் கூட்டு நறுவனம் என்கிறீர்களே?
சபாநிாயகர் பழனிவேல்ராஜன்: வாதம் பண்ணாதீர்கள். அது கூட்டு நறுவனம்தான் என்று கூறி விவாதத்திற்கு ற்றுப்புள்ளி வைத்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications