வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

இலங்கை அரசு-புலிகள் பேச்சுவார்த்தை நிடக்கும்: நிார்வே

கொழும்பு:

நிார்வே நிாட்டில் அரசு கவிழ்ந்ததையடுத்து அந் நிாட்டின் யற்சியுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை அரசு-விடுதலைப் புலிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை பாதிக்கப்படாது எனக் கூறப்படுகிறது.

இலங்கை இனப் பிரச்சனைக்கு டிவு காண நிார்வே நிாட்டு அரசு ன் வந்தது. இலங்கை அரசு, விடுதலைப் புலிகள் இரு தரப்பிலும் அந் நிாட்டு அரசு பேச்சு நிடத்தியது. இரு தரப்பையும் தனது நிாட்டில் சந்தித்து பேச வைக்க யற்சி மேற்கொண்டிருந்தது. ஆனால், இந் நலையில் நிார்வே அரசு கவிழ்ந்துள்ளது.

நிார்வே நிாட்டின் வெளியுறவுக் கொள்கையில் எந்த மாற்றம் இருக்காது என அந் நிாட்டு தூதரக அதிகாயொருவர் தெவித்தார். அங்கு பதவியேற்கவுள்ள சக ஜனநிாயக கட்சி அரசு நிாட்டின் வெளியுறவுத்துறை மேற்கொண்டு வரும் யற்சிகளை தெடார்ந்து அமலாக்கும் எனத் தெகிறது.

நிார்வே வெளியுறவு அமைச்சர் நுட் வோலேபேக் இலங்கை அரசு, விடுதலைப் புலிகள் இரு தரப்பிலும் பேசி வந்தார். நிார்வேயில் இப்போது ஆட்சிக்கு வந்துள்ள கட்சி தான் 1991ம் ஆண்டு ம்ஆட்சியில் இருந்தது. அப்போது தான் இலங்கைப் பிரச்சினைக்கு சமரசத் தீர்வு காணும் யற்சியில் நிார்வே இறங்கியது. இதனால் நிார்வே நலையில் எந்த மாற்றம் இருக்காது என கொழும்புவல் உள்ள நிார்வே தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.

நிார்வேயில் ஆட்சியில் இருந்த கூட்டணி அரசு வியாழக்கிழமை ராஜினாமா செய்தது. புதிய அரசு தன்னை நலைப்படுத்திக் கொள்ள சில காலம் எடுத்துக் கொள்ளும் என்பதால் மத்தியஸ்த யற்சிகளும் தாமதப்படும் எனத் தெகிறது.

இதற்கிடையே வியாழக்கிழமை இலங்கை அதிபர் சந்திகாவுக்கும் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கும் இடையே நிடந்த பேச்சுவார்த்தை அதிக க்கியத்துவம் அடைந்துள்ளது. இனப் பிரச்சினைக்கு தீர்வு, புதிய அரசியல் சட்டம் ஆகியவை குறித்து இருவரும் விவாதித்தனர். 1997ம் ஆண்டு அரசு தயாத்த புதிய சட்டத் திருத்தம் தொடர்பான வரைவு திட்டத்தை விக்கிரமசிங்கேயிடம் சந்திகா அளித்தார்.

புதிய அரசியல் சட்டம் குறித்து தமிழர் கட்சிகளுடனும் அரசு விவாதித்துள்ளது. விரைவில் விடுதலைப் புலிகளையும் ஆலோசனைக்கு அரசு அழைக்கும் எனத் தெகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+