வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
அமெக்காவில் சிறையில் அடைக்கப்பட்ட இந்திய போராசியர்
நயூயார்க்:
அமெக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏ அண்ட் எம் பல்கலைக்கழகத்திலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த கம்ப்யூட்டர் பிவின் பேராசியர் சிறையில் அடைக்கப்பட்டார்.
பல்கலைக்கழகத்தன் ஜெராக்ஸ் மெஷினை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தீரஜ் பிரதான் (வயது 51) என்ற பேராசியர் 1992ம் ஆண்டு இந்த பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். கடந்த ஆண்டு வேலை நீக்கம் செய்யப்பட்டார்.
இவர் ஜெர்மனி நிாட்டின் விருது பெற்றவர். தனது கண்டுபிடிப்புகளுக்காக 2 பேடண்ட்களும் வைத்திருப்பவர்.
வேலை நீக்கம் செய்யப்பட்ட பிறகு இவர் பல்கலைக்கழகத்தின் ஜெராக்ஸ் மெஷினை பயன்படுத்தியதற்காகவும் பல்கலைக்கழகத்தின் செலவில் 1.3 லட்சம் பக்கங்களை மெயில் அனுப்பிதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால்., இதற்கு பல்கலைக்கழத்தின் கம்ப்யூட்டர் பிவு தலைவடம் அனஉமதி வாங்கியதாக பிரதான் கூறியதை பல்கலைக்கழகம் ஒப்புக் கொள்ளவில்லை. இதையடுத்து இவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அலுவலக தொலைபேசியை பயன்படுத்தியது கூட ஒரு குற்றமாக பல்கலைக்கழகம் சுட்டிக் காட்டியுள்ளது.
கடந்த 7ம் தேதி தல் பிரஜோய்ஸ் கவுன்டியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தான் வேலை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து வழக்குத் தொடுத்ததால் பல்கலைக்கழகம் இந்த நிடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதான் கூறுகிறார்.
பதவி நீக்கம் செய்யப்பட்டவுடன் தனக்கு இந்தியாவில் ஐ.ஐ.டியில் வேலை கிடைத்ததாகவும் ஆனால், பாஸ்போர்ட்டை கூட அதிகாகள் பறிதல் செய்துவிட்டதால் தன்னால் அதில் சேர இயலவில்லை எனவும் கூறினார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications