வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இந்தியா- பாகிஸ்தான் பஸ் போக்குவரத்தை பாக்.தவறாகப் பயன்படுத்துகிறது: சிவசேனை குற்றச்சாட்டு
புதுடெல்லி:
லாகூருக்கும்,இந்தியாவுக்கும் இடையே பஸ் விடப்பட்டதை பாகிஸ்தான் மக்கள் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். பாகிஸ்தான் தீவிரவாதிகள் பஸ் லம் இந்தியாவிற்குள் நுழைந்து விடுகிறார்கள் என்று சிவசேனைக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
மார்ச் 4 ம் தேதி லாகூலிருந்து இந்தியாவுக்கு வந்த பஸ்சில் தீவிரவாதிகள் சிலர் வந்ததால் அந்த பஸ்சை பஞ்சாப் அருகே சாச்சாவா என்ற இடத்தில் சிவசேனைத் தொண்டர்கள் கல்லால் தாக்கினர். அத்தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் உளவு நறுவனமான ஐ.எஸ்.ஐ. இதற்கு உதவி செய்ததால் நிாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர் அவர்கள்.
இருநிாடுகளுக்கு இடையே வாரம் ஒரு றை சென்று வரும் சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயிலையும் உடனடியாக நறுத்த வேண்டும் என்றும் சிவசேனைக் கட்சியினர் வலியுறுத்தினர். ஆனால் கல்வீச்சு சம்பவத்திற்குப் பின் பஸ் போக்குவரத்தில் பெரும்பாலான பயணிகள் ஏற்றப்படவில்லை. குறிப்பிட்ட சில நறுத்தங்களில் மட்டுமே பஸ் நற்கிறது என்று எல்லைப் பகுதியில் வாழும் பயணிகள் கூறினர்.
ஆனால், இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழக பொதுமக்கள் தொடர்பு அதிகா மாயாகுமார் கூறுகையில், கடந்த வாரம் நிடந்த கல்வீச்சு சம்பவத்திற்குப் பின் எந்த அசம்பாவிதம் நிடக்கவில்லை. இருநிாடுகளுக்கும் சென்று வரும் பயணிகளின் எண்ணிக்கை நிாளுக்குநிாள் அதிகத்தே வருகிறது என்றார்.
பிரபல எழுத்தாளர் குல்தீப் நிாயர் இதுகுறித்து கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையில், பஸ் போக்குவரத்தின் லம்தான் இருநிாட்டு மக்களின் உறவும் சுகமாக இருக்கும். மனித நிேயம் வளரும் என்றார்.
பாகிஸ்தான் பகுதியிலுள்ள ராவல்பின்டி பகுதியைச் சேர்ந்த அக்ரம் ரஹ்மான் என்பவர் இரு நிாடுகளுக்கும் உள்ள நில்லுறவை றிக்கும் வகையில் இருநிாடுகளிலுள்ள தீவிரவாதிகள் நிாசவேலைகளில் ஈடுபடுகிறார்கள் என்றார்.
ஆனால் இதையெல்லாம் மறுத்த சிவசேனைக் கட்சியினர் பாகிஸ்தானியர்கள் இந்திய மக்களை அடியோடு வெறுக்கிறார்கள். இதற்கு அங்குள்ள அனைத்து தொலைக்காட்சிகளும், பத்திக்கைகளும் அதிக அளவில் உதவி புகின்றன. பிரதமர் வாஜ்பாய் இருநிாட்டு நில்லுறவை மேம்படுத்துவதற்காக பஸ் போக்குவரத்தைத் தொடங்கினார். ஆனால் அதற்குப் பின் ஏராளமான இந்திய ராணுவ வீரர்களின் உயிரைப் பறித்த கார்கில் சம்பவத்தை அவர் இன்னும் மறந்திருக்க டியாது. தீவிரவாதிகள் வேறு வழி லமாக இந்தியாவிற்குள் நுழையலாம். இதற்கு பஸ், ரயில் போக்குவரத்தைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்று அக்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications