வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

கிளிண்டன் வருகையின்போது இந்தியா மீது மறைக தாக்குதல் நிடத்த பாக். திட்டம்

டெல்லி:அமெக்க அதிபர் கிளிண்டன் இந்தியா வருவதற்கு ன்பு, இந்தியாவில் ஸ்லீம்கள் லம் புனிதப் போரை (ஜிஹாத்) நிடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுதொடர்பான ஆவணம் தற்போது கிடைத்துள்ளது.

ஆசிய பாதுகாப்பு செய்தி நறுவனத்திற்கு இந்த ஆவணம் கிடைத்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் உளவியல் பிவு இந்த ஆவணத்தைத் தயாத்துள்ளது. இதில் இந்தியாவுக்கு எதிராக புனிதப் போர் நிடத்த வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கப்பட்டுள்ளது.

கார்கில் போன்போது, பாகிஸ்தானின் கில்ஜிட் பகுதியிலிருந்து வடக்கு இன்பேன்ட படைப் பிவு வாபஸ் பெறப்பட்டது. இதனால் அந்தப் படைப் பிவில் இடம்பெற்றிருந்த வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அவர்களைச் சமாதானப்படுத்தும் பொருட்டு, இந்தியா மீதான ஜிஹாத் போரை நிடத்தும் பொறுப்பு அவர்களிடம் விடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படைப் பிவில் உள்ளவர்களில் பெரும்பாலோனோர், ஷியா பிவைச் சேர்ந்தவர்கள்.

பாகிஸ்தானின் புதிய திட்டத்தின் லம், காஷ்மீல் போராடும் தீவிரவாதிகளுக்கு தார்மீக ஆதரவு மட்டுமே தருவதாக இதுவரை கூறி வந்தது பொய் என்று நரூபனமாகியுள்ளது.

இதற்கிடையே, ஜிஹாத் நிடத்துவது இஸ்லாமின் கொள்கைகளுக்கு எதிரானது என்று பாகிஸ்தானைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞர் ஷமீம் அந்நிாட்டு ராணுவ ஆட்சியாளர் ஷாரப்புக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தனது கடிதத்தில், மறைகப் போல் உள்ள பிரச்சினை என்னவென்றால், அதை பகிரங்கமாக வெளியில் சொல்லிக் கொள்ள டியாததுதான். ஆனால் இஸ்லாமியமயமாக உள்ளதாக சொல்லிக் கொள்ளும் ஒரு நிாடு, இன்னொறு நிாட்டுடன் ஜிஹாத் போல் ஈடுபடுவதை ஏற்றுக் கொள்ள டியாது எனறு அவர் கூறியுள்ளார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+