வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
மகாராஷ்டிரா: அதிக மக்கள் தொகையைக் கொண்ட 2-வது மாநலம்
ம்பை:அதிக மக்கள் கொண்ட இரண்டாவது மாநலம் என்ற பெயரை மகாராஷ்டிரா பெற்றுள்ளது.
தேசிய மக்கள் தொகை கொள்கை வரைவுத் திட்டத்தில் இத்தகவல் இடம் பெற்றுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள பிற விவரங்கள்:
குறைந்த அளவிலான பிறப்பு விகிதம் இருந்தும் கூட மகாராஷ்டிராவின் மக்கள் தொகை கணிசமான அளவு உயர்ந்துள்ளது. இந்தியாவிலேயே அதிக பிறப்பு விகிதம் உள்ள மாநலம் உத்தரபிரதேசம் (4.8). மகாராஷ்டிராவின் பிறப்பு விகிதம் 2.7 சதவீதம் ஆகும். தற்போதைய மகாராஷ்டிராவின் மக்கள் தொகை 9.1 கோடியாகும்.
தலிடத்தில் தொடர்ந்து உத்தரபிரதேச மாநலமே உள்ளது. இங்கு மக்கள் தொகை 16.64 கோடியாகும்.
இந்தியாவின் 44 சதவீத மக்கள் தொகையை, பிகார், மத்தியபிரதேசம், ஒஸா. ராஜஸ்தான், உத்தரபிரதசேம் ஆகிய மாநலங்கள் கொண்டுள்ளன. இந்த அளவு 2016-ம் ஆண்டில் 48 சதவீதமாக உயரும்.
இந்தியாவின் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநலங்களாக மிஜோரம் (10 லட்சத்திற்கும் குறைவு), நிாகாலாந்து (10.16 லட்சம்), கோவா (10.15 லட்சம்), பாண்டிச்சே (10.11 லட்சம்) ஆகியவை உள்ளன.
பெய மாநலங்களான மேற்கு வங்கம் 7.8 கோடி மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. ஆந்திரத்தில் 7.46 கோடி பேரும், கர்நிாடகத்தில் 5.14 கோடி பேரும், குஜராத்தில் 4.76 கோடி பேரும் உள்ளனர்.
இந்தியாவின் பிறப்பு விகிதம் 1951-ல் அறு சதவீதம் என்ற அளவில் இருந்தது. இது 1997-ல் 3.3 சதவீதமாக குறைந்து விட்டது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications