வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

கார்கில் போர் குறித்து விசாரணை நிடத்த நிவாஸ் ஷெப் மனைவி கோக்கை

ஹைதராபாத் (பாகிஸ்தான்):

கார்கில் போர் குறித்து ஆராய விசாரணைக் கமிட்டி அமைக்க வேண்டும் என்று ன்னாள் பிரதமர் நிவாஸ் ஷெப்பின் மனைவியும், பாகிஸ்தான் ஸ்லீம் லீக் கட்சியின் ன்னணித் தலைவராக பிரபலமாகிக் கொண்டிருப்பவருமான குல்சும் கோக்கை விடுத்துள்ளார்.

சிந்து மாகானத்திலுள்ள ஹைதராபாத் நிகல் நிடந்த பாகிஸ்தான் ஸ்லீம் லீக் கட்சிக் கூட்டத்தில் அவர் பேசுகையில் இந்த கோக்கையை விடுத்தார். கலாட்டாவில் டிந்த இக்கூட்டத்தில் ஒரு தலைவர் தாக்கப்பட்டார்.

ன்னதாக அவர் பேசியதாவது:

கார்கில் போர் குறித்து விவான விசாரணை நிடத்த வேண்டும். அப்போதுதான் போருக்கான அவசியம், அதற்குக் காரணமானவர்கள் குறித்த விவரத்தை நிாட்டு மக்கள் அறிய டியும். நிாட்டை ஏமாற்றியவர்கள் குறித்த விவரத்தையும் மக்கள் தெந்து கொள்ள டியும்.

நிாட்டை மேம்படுத்தும் பணியில் ஒருபுறம் அரசியல்வாதிகள் தீவிரமாக உழைத்துக் கொண்டிருக்கும்போது, ராணுவ தளபதிகள் நிாட்டை அழிவுக்குக் கொண்டு செல்லும் வேயிைல் மறுபுறம் ஈடுபட்டள்ளார்கள். கடந்த 30 ஆண்டுகாலமாக ராணுவத்தின் கையில்தான் ஆட்சி உள்ளது. இதனால் பாகிஸ்தான் சீரழிந்த நலைக்குத் தள்ளப்பட்டு விட்டது.

நிவாஸ் ஷெப் தல் றை பிரதமர் பதவியை ஏற்றபோது, ஆசியாவின் புலியாக பாகிஸ்தானை மாற்றுவார் என்று அனைவரும் நனைத்தனர். ஆனால் ராணுவம் அதற்குத் தடையாக அமைந்தது அவரை பதவி நீக்கம் செய்து விட்டு, நிாடாளுமன்றத்தையும் கலைத்து விட்டனர். பின்னர் மறுபடியும் அவர் பிரதமரானபோது, நிாட்டுக்காக பல நிண்கைளைச் செய்தார். ஆனால் அவற்றை குலைக்கும் விதத்தில் மறுபடியும் ராணுவம் நிடந்து கொண்டுள்ளது என்றார் அவர்.

கூட்டத்தில், பாகிஸ்தானுக்கு வரவுள்ள அமெக்க அதிபர் கிளிண்டனை வரவேற்று தீர்மானம் நறைவேற்றப்பட்டது. ராணுவ ஆட்சிக்குக் கிடைத்த வெற்றியாக இதைக் கருதக் கூடாது. பாகிஸ்தானுக்கும், அமெக்காவுக்கும் உள்ள 50 ஆண்டு கால நிட்புக்கு கிடைத்த அங்கீகாரமாகவே இதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+