வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கிளிண்டன் வருகை: சுத்தப்படுத்தப்படும் காந்தி சமாதி
டெல்லி:
அமெக்க அதிபர் கிளிண்டன் டெல்லி வருவதையொட்டி, மகாத்மா காந்தி சமாதியைச் சுற்றிலும் அமைந்துள்ள 200 அடி நீள பாதை சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது.
காந்தி சமாதிக்குள் வருவோர், வெறும் காலுடன் மட்டுமே நிடந்து செல்ல டியும். எனவே கிளிண்டனுக்காக பாதை ழுவதும் செம்மைப்படுத்தப்பட்டு, ச செய்யப்படுகிறது. சமாதி நுழைவாயிலில் செருப்புகளை கிளிண்டன் கழற்றி வைத்து விடுவார். அதன் பிறகு பாதையில் விக்கப்பட்டுள்ள சிவப்புக் கம்பளம் வழியாக நிடந்து வந்து, சமாதியை அடைவார். அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார் என்று சமாதி அமைந்துள்ள ராஜ்காட் காந்தி நனைவிட கமிட்டி உறுப்பினர் தெவித்தார்.
காந்தி சமாதி அமைந்துள்ள இடத்தைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நிடைபாதைக் கடைக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டு விட்டனர். குறிப்பாக கிளிண்டனின் கார் நறுத்தப்படவுள்ள இடம் ற்றிலும் பாதுகாவலர்களால் சூழப்பட்டுள்ளது. எந்த விதத்திலும் விரும்பத்தகாத நகழ்ச்சிகளுக்கு இடம் தரக் கூடாது என்ற கவனத்தில் அமெக்க மற்றும் இந்திய பாதுகாப்பு அதிகாகள் உள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications