வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பாக். ராணுவப் புரட்சி: அமெக்கா கண்டிக்க எம்.பி. கோக்கை
வாஷிங்டன்:
பாகிஸ்தானில் நிடந்த ராணுவப் புரட்சியைக் கண்டித்து அமெக்க நிாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் மீது நிடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெக்க நிாடாளுமன்றத் தலைவருக்குஎம்.பி. பிராங்க் பலோன், கோக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தானில் ராணுவத் தளபதி ஷாரப், பிரதமர் நிவாஸ் ஷெப் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்து விட்டு, அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு, அதைக் கண்டித்து அமெக்க எம்.பி. சாம் கெட்ஜென்சன், நிாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டு வந்தார். இந்தத் தீர்மானத்திற்கு நிாடாளுமன்ற சர்வதேச விவகாரக் குழு ஒப்புதல் அளித்து விட்டது. இருப்பினும், பாகிஸ்தானுக்கு ஆதரவான சில குடியரசுக் கட்சி எம்.பிக்கள் யற்சி காரணமாக தீர்மானம் நிாடாளுமன்றத்தில் நறைவேற்றப்படாமல் உள்ளது.
பாகிஸ்தானைக் கண்டித்து தீர்மானம் நறைவேற்றினால், இது இரு நிாடுகளுக்கும் இடையிலான உறவுக்கு பாதகமாக அமையும் என்று அவர்கள் கூறி வருகின்றனர். இந்த நலையில் தீர்மானத்தை நறைவேற்றுவதற்குத் தேவையான நிடவடிக்கையை எடுக்குமாறு இந்திய ஆதரவு எம்.பியான பிராங்க் பலோன் வற்புறுத்தியுள்ளார்.
நிாடாளுமன்ற தலைவர் டென்னிஸ் ஹேஸ்டர்ட்டுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
ஜனநிாயகத்தை தூக்கியெறிந்து விட்டு ராணுவம் ஆட்சிக்கு வந்துள்ள நலையில் அதை உறுதியாக கண்டிக்க அமெக்கா தவறி விட்டது. புரட்சி நிடந்து பல மாதங்கள் ஆகியும் கூட இன்னும் பாகிஸ்தான் புரட்சியை, அமெக்கா உறுதியாக கண்டிக்காதது வருத்தம் தருகிறது.
அதிபர் தனது பாகிஸ்தான் பயணத்தின்போது, தனது கண்டனத்தை ராணுவ ஆட்சியாளர் ஷாரப்பிடம் வெளிப்படுத்துவார் என நிம்புகிறேன். பாகிஸ்தான் புரட்சியை அமெக்க அரசும், மக்களும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை அதிபர் கிளிண்டன் தெளிவாக கூற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications