வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
திருமணப்பதிவை கட்டாயமாக்க மத்திய அரசு ஆலோசனை: மத்திய அமைச்சர் ராம் ஜேத்மலானி
புது தில்லி:
திருமணப் பதிவை கட்டாயமாக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் ராம் ஜேத்மலானி தெவித்தார்.
மக்களவையில் உறுப்பினர்கள் திங்கள்கிழமை எழுப்பிய துணைக் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:
திருமணப் பதிவை கட்டாயமாக்குவது குறித்து மத்திய அரசு யோசித்து வருகிறது. இருப்பினும், இதுபோன்ற புரட்சிகரமான டிவுக்கு மக்களின் கருத்து கேட்பது அவசியம். அந்த வகையில் மக்களின் கருத்துக்களைக் கேட்டபின்பே திருமணப் பதிவு கட்டாயமாக்கப்படும்.
தற்போது கர்நிாடகம், குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநலங்களில் திருமணப் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
திருமணப் பதிவை கட்டாயமாக்குவதில் சில நிடைறைச் சிக்கல்கள் உள்ளன. கிராமப் பகுதிகளில் கல்வியறிவு குறைவு என்பதே பெய சிக்கல். இது போன்ற பல சிக்கல்கள் இருப்பதால் திருமணப் பதிவை கட்டாயமாக்குவதை மாநல அரசுகளின் டிவுக்கே மத்திய அரசு விட்டுள்ளது.
தங்களது மத கொள்கைகளில் மாநல அரசு குறுக்கிடுவதாக சில பிவு மக்கள் எதிர்ப்பதால் திருமணப் பதிவை கட்டாயமாக்குவது தொடர்பாக மாநல அரசுகளால் எந்த டிவும் எடுக்கடியவில்லை. இதையடுத்து, மக்களின் கருத்தைக் கேட்டபின்பு இதை அமல்படுத்தலாம் என்று மாநல அரசு டிவு செய்துள்ளன என்றார் ராம் ஜேத்மலானி.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications