வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
மார்ச் 29-ல் மாநலங்களவை இடைத் தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு
புது தில்லி:
மாநலங்களவையில் 58 இடங்களுக்கான இடைத் தேர்தல் மார்ச் 29-ம் தேதி நிடைபெற உள்ளது.
அரசியல் கட்சிகள் இந்தியாவில் உள்ள மாநல சட்டப்பேரவைகளில் தங்களுக்கு உள்ள எண்ணிக்கைக்கு ஏற்ப வேட்பாளர்களை நறுத்துவதற்கான நிடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
இந் நலையில், மாநலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை அறவித்துள்ளது. மாநல சட்டப் பேரவைகளில் கட்சிக்கு உள்ள எண்ணிக்கையின் அடிப்படையில் குறைந்தது 16 இடங்களில் வெற்றி பெற டியும் என்று பாஜக கருதுகிறது.
பாஜக அறிவித்துள்ள 16 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நிாத் சிங், அருண் ஜேட்லி, ன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மத்திய பிரதேச ன்னாள் தல்வர் கைலா ஜோஷி ஆகியோர் க்கியமானவர்கள்.
மத்திய பிரதேச மாநலத்திலிருந்து சுயேட்சையாகப் போட்டியிட உள்ள மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ராம் ஜேத்மலானிக்கு ஆதரவு அளிக்க பாஜக டிவு செய்துள்ளது.
யு.என்.ஐ.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications