வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஈராக் அணு ஆயுத சோதனை: ஐ.நிா.குழுவில் இந்தியர்
நயூயார்க்:
ஈராக்கில் அணு ஆயுதங்கள் குறித்து சோதனை செய்வதற்கான ஐ.நிா. குழுவில் இந்தியாவைச் சேர்ந்த ஏ.என்.பிரசாத் இடம்பெற்றுள்ளார்.
ஈராக்கிற்கு அனுப்பப்பட்ட ஐ.நிா. சிறப்பு கமிஷன் கலைக்கப்பட்டு விட்டது. அதற்குப் பதிலாக அணு ஆயுத கண்காணிப்பு, பசோதனை மற்றும் ஆய்வு கமிஷன் என்ற புதிய கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கமிஷனில் 16 பேர் இடம்பெற்றுள்ளனர். அதில் ஒருவராக இந்தியாவைச் சேர்ந்த ஏ.என்.பிரசாத் இருப்பார். பிரசாத், மத்திய அணு சக்தி கமிஷனில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
ஐ.நிா. சபைத் தலைவர் கோபி அன்னனின் அலுவலகத்தில் வைத்து 16 பேர் கொண்ட குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.
வளரும் நிாடுகளான பிரேசில், நிைஜீயா, உக்ரைன் நிாடுகளில் இருந்து இவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
ஐ.நிா.சபை செய்திக் குறிப்பில் இத்தகவல்கள் தெவிக்கப்பட்டுள்ளன.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications