வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பிகார் சட்டசபையில் 16ம் தேதி மெஜாட்டியை நரூபிக்க ராப் டிவு
பாட்னா:
தனது மெஜாட்டியை நரூபிக்க வரும் 15ம் தேதி சட்டசபையை பிகார் தல்வர் ராப் தேவி கூட்டியுள்ளார்.
2 நிாட்கள் நிடக்கும் இந்தக் கூட்டத்தில் 16ம் தேதி தனது அரசு மீது அவர் நிம்பிக்கை வாக்கு கோருவார். இதற்கான தீர்மானத்தை ராப் தேவியே சட்டசபையில் தாக்கல் செய்வார்.
பின்னர் மாநல பட்ஜெட் தொடர்பான சில மசோதாக்களையும் தாக்கல் செய்வார்.
ஞாயிற்றுக்கிழமை தல்வரும், இதுவரை நயமிக்கப்பட்டுள்ள ஒரே ஒரு அமைச்சருமான ராமச்சந்திர பூர்வா ஆகியோர் ஆலோசனை நிடத்தினர். இதல் இந்த டிவுகள் எடுக்கப்பட்டன.
சட்டசபையில் அதிக எம்.எல்.ஏக்கள் இருந்தும் கூட ராப் தேவியின் ராஷ்ட்ய ஜனதா தளத்தை ஆளுநிர் ஆட்சியமைக்க அழைக்கவில்லை. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநிாயக ன்னணியின் நதீஷ் குமாரை ஆட்சி அமைக்குமாறு ஆளுநிர் அழைத்தார்.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் ஆட்சி அமைத்த நதீஷ் குமாரால் போதிய அளவு எம்.எல்.ஏக்களின் ஆதரவை திரட்ட இயலவில்லை. இதையடுத்து 7 நிாட்கள் மட்டுமே தல்வராக இருந்த அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நலைக்கு தள்ளப்பட்டார்.
இதைத் தொடர்ந்து ன்னாள் தல்வர் லாலு பிரசாத் யாதவின் மனைவியும் ன்னாள் தல்வருமான ராப் தேவியை ஆட்சி அமைக்க ஆளுநிர் அழைத்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications