வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஆயுதம் தாங்கியக் கும்பலிடமிருந்து கன்னியாஸ்திகளைக் காப்பாற்றிய சீக்கியக் குடும்பம்
டெல்லி:
ஹயானாவில் கிருஸ்தவ பேராலயத்தில் நுழைந்து கன்னியாஸ்திகளைத் தாக்க யன்றவர்களிடமிருந்து ஐந்து கன்னியாஸ்திகளை ஒரு சீக்கியக் குடும்பம் காப்பாற்றியுள்ளது.
ஹயானா மாநலம் பானிப்பட் நிகல் அவர் லேடி கிரேஸ் ஆலயம் உள்ளது. இதற்குப் பக்கத்தில் சம்பந்தப்பட்ட சீக்கியக் குடும்பம் உள்ளது. இந்த பேராலயத்தில் அடிக்கடி சிலர் நுழைந்து தாக்குதல் நிடத்துவது வழக்கம். இதேபோன்ற சம்பவம் சமீபத்திலும் நிடந்தது. ஆனால் ஊடுறுவல்காரர்களிடமிருந்து ஐந்து கன்னியாஸ்திகளை சீக்கியக் குடும்பம் ஒன்று காத்துள்ளது.
தாக்குதல்காரர்களில் ஒருவர் மட்டும் பிடிபட்டார். மற்றவர்கள் தப்பி விட்டனர். பிடிபட்டவர் பவேயா குழுவைச் சேர்ந்தவர் என்று தெய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து சகோத வந்தனா கூறுகையில், சயான சமயத்தில் எங்களைக் காப்பாற்றிய சீக்கியக் குடும்பத்தினருக்கு எப்போதும் நின்றிக்குயவர்களாக இருப்போம். தாக்குதலில் அவர்கள் கொலை கூட செய்யப்பட்டிருக்கலாம். ஏனெனில் ஊடுருவல்காரர்கள் பயங்கரமாக ஆயுதங்களை வைத்திருந்தார்கள். இருப்பினும் துணிச்சலுடன், சீக்கியக் குடும்பத்தினர் அவர்களுடன் போராடி எங்களைக் காப்பாற்றினார்கள். இதற்காக கடவுளுக்கும், அவர்களுக்கும் நின்றி கூறிக் கொள்கிறோம் என்றார்.
பேராலயத்தின் நுழைவாயிலில் கதவை உடைத்து அவர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர் சர்ச் வளாகத்தில் கன்னியாஸ்திகள் தூங்கிக் கொண்டிருந்த அறைக்குள் நுழைய யன்றனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி, அருகிலிருந்த குளியலறை, சிறு அறைகளில் நுழைந்து சாத்திக் கொண்டனர். பின்னர் உதவி கேட்டு குரல் எழுப்பினர். இதையடுத்து சீக்கியக் குடும்பத்தின் ஆண்கள் விரைந்து வந்து அவர்களைக் காப்பாற்றினர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications