வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

கோவை செழியன் மரணம்

சென்னை:

த்த திராவிட இயக்கத் தலைவரும், பெயான் நிெருக்கமான நிண்பருமான கோவை செழியன் சென்னையில் செவ்வாய்க்கிழமை மாரடைப்பால் மரணமடைந்தார்.

கோவை செழியனுக்கு வயது 68. மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் 2 மகன்கள் அவருக்கு உள்ளனர்.

செவ்வாய்க்கிழமை அதிகாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை மருத்துவனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார்.

செழியனுடைய உடல், அவரது சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் காங்கேயம் அருகேயுள்ள கொங்கரபாளையத்திற்குச் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

கோவை செழியன் மறைவிற்கு, தல்வர் கருணாநதி இரங்கல் தெவித்துள்ளார்.

அரசியல் - திரையுலகில் த்திரை பதித்தவர்:

திராவிடர் கழகத்தில் சேர்ந்து தனது அரசியல் வாழ்வைத் துவக்கியவர் கோவை செழியன். அதன் பின்னர் திகவில் சேர்ந்தார். திகவிலிருந்து, பிந்து அதிகவை எம்.ஜி.ஆர். துவக்கிய போது, அதில் இணைந்தார்.

1977-ல் தமிழக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தின்போது, மாநல திட்டக் குழு உறுப்பினராக இருந்தார்.

பின்னர் அதிகவிலிருந்து விலகி, தமிழ் தேசியக் கட்சியைத் துவக்கினார். பின்னர் கொங்கு வேளாளர் சங்கத்தைத் துவக்கி அதில் தலைவராக தொடர்ந்தார்.

திரையுலகிலும் தனது த்திரையைப் பதித்தவர் செழியன். 20-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்படங்களைத் தயாத்துள்ளார். சிவாஜி கணேசன் நிடித்த ஊட்டி வரை உறவு, எம்.ஜி.ஆர். நிடித்த குமக் கோட்டம் மற்றும் சுமைதாங்கி, புதையல் ஆகியவை அவற்றில் சில.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+