வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இந்திய கம்யூனிஸ்ட்- ஐக்கிய கம்யூனிஸ்ட் இணைகின்றன: கட்சித்தலைவர்கள் பேச்சு
சென்னை:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி இணைப்பு குறித்து இரு கட்சித் தலைவர்களும் சென்னையில் செவ்வாய்க்கிழமை சந்தித்து விவாதித்தனர். இந்த சந்திப்பு சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநல அலுவலகத்தில் நிடந்தது. ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய தலைவர் தா.பாண்டியன் தலைமையில் அக்கட்சியின் மாநல நர்வாகிகள் செவ்வாய்க்கிழமை காலை இந்திய கம்யூனிஸ்ட் மாநல செயலாளர் ஆர்.நில்லகண்ணுவைச் சந்தித்தனர். இவ்விரு கட்சிகளும் இந்திய அளவில் இணைவது என்று ஏற்கனவே எடுக்கப்பட்ட டிவு குறித்து இந்தத் தலைவர்கள் விவாதித்தனர்.
அதிகாரப்பூர்வ இணைப்பு விழாவை எப்போது நிடத்துவது என்று சந்திப்பின் போது டிவு செய்தனர். அநிேகமாக ஏப்ரல் மாதத்தில் இணைப்பு விழா நிடைபெறும் எனத் தெகிறது.
இக்கூட்டத்திற்குப் பின் நருபர்களைச் சந்தித்த தா.பாண்டியன், "" இந்த இணைப்பு காலத்தின் கட்டாயம். ஏற்கனவே டில்லியில் கூடிய ஐக்கிய கம்யூனிஸ்ட் செயற்குழு எடுத்த டிவு இது. இதற்கு ஐக்கிய கம்யூனிஸ்ட் தொண்டர்கள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர். மற்ற மாநலங்களிலும் ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைவார்கள் என்றார்.
தா.பாண்டியன் ஏற்கனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிந்து சென்றவர். இப்போது மீண்டும் அதே கட்சிக்கு திரும்பும் அவரது டிவுக்கு ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெவித்தனர். தா.பாண்டியன் டிவை கடுமையாக எதிர்த்துள்ள அவர்கள் தனி அணியாகச் செயல்படுவார்கள் என்று தெகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications