வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
தீவிரவாதிகளுடன் பேச அரசு தயார் - ராஜ்யசபாவில் அத்வானி தகவல்
புது தில்லி:
வடகிழக்குப் பகுதியில் தீவிரவாத நிடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த தீவிரவாதிகளுடன் பேச்சு நிடத்த மத்திய அரசு தயாராக உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி தெவித்தார்.
மாநலங்களவையில் புதன்கிழமை கேள்வி நிேரத்தின்போது அவர் கூறியதாவது:
அரசியலமைப்புச் சட்ட வரம்பை மீறாத வகையில் தீவிரவாதிகளுடன் பேச்சு நிடத்த அரசு தயாராக உள்ளது. வடகிழக்குப் பகுதியில் தீவிரவாதத்தை டிவுக்குக் கொண்டு வர அனைத்து யற்சிகளையும் அரசு மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக, நிாகாலாந்தில் உள்ள தீவிரவாதிகளுடன் பேச்சு நிடத்தப்பட்டு வருகிறது.
அரசின் டிவு குறித்து உல்பா தீவிரவாதிகளிடமிருந்து எந்த பதிலும் இல்லை. ஒரு வரையறைக்குள் பேச்சு நிடத்தக்கூடாது என்று அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால், அதை ஏற்றுக் கொள்ளடியாது. உல்பா தீவிரவாதிகளுக்கு மக்களிடையே இருந்த ஆதரவு குறைந்து வருகிறது.
அரசின் தீவிர யற்சிகளைத் தொடர்ந்து தீவிரவாதிகள் தொடர்ந்து சரணடைந்து வருகின்றனர். அரசின் யற்சிகள் நில்ல பலனைக் கொடுக்கின்றன. அம் யற்சிகளை அரசு தொடர்ந்து மேற்கொள்ளும்.
போடோ தீவிரவாதிகள் மீதான தாக்குதலை நறுத்த அரசு டிவு
போடோ தீவிரவாதிகள் மீதான ராணுவத் தாக்குதல் உடனடியாக நறுத்த அரசு டிவு செய்துள்ளது. போடோ பிரச்சினைக்குத் தீர்வு காண தீவிரவாதிகளுடன் பேச்சு நிடத்துவதற்கு வசதியாக இந் நிடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பகுதியில் தீவிரவாத நிடவடிக்கையில் ஈடுபட்டு வரும் தீவிரவாதிகளைச் சமாதானப்படுத்தும் யற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. வன்றை மற்றும் சட்டவிரோதமான நிடவடிக்கைகளைக் கைவிட்டு சரணடையும்படி தீவிரவாதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தீவிரவாத நிடவடிக்கைளால் பாதிக்கப்பட்டுள்ள வடகிழக்குப் பகுதியில் மீண்டும் அமைதியை ஏற்படுத்த அனைத்து நிடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. அதற்காக, பேச்சுவார்த்தை நிடத்த வரும்படி தீவிரவாதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அழைப்பை ஏற்று, போடோ விடுதலைப் புலிகள் அமைப்பு தனது அனைத்தை தீவிரவாத நிடவடிக்கைகளையும் நறுத்திவிட்டது என்றார் அத்வானி.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications