வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
யூயா விலை உயர்வை நீக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல் - ஆளும் கூட்டணிக் கட்சிகளும் கோக்கை
டெல்லி:
சமீபத்தில் மத்திய பட்ஜெட் யூயாவின் விலை உயர்த்தப்பட்டதை ரத்து செய்யவேண்டும் என்று மக்களவையில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆளும் தேசிய ஜனநிாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம், திருணல் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும் எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து இக் கோக்கையை வலியுறுத்தினர்.
மக்களவையில் புதன்கிழமை நிடந்த பொது பட்ஜெட் மீதான விவாதத்தின்போது, யூயா மீதான விலை உயர்வை மத்திய அரசு ரத்து செய்யவேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோனர். மேலும், பொது விநயோக றையின் லம் வழங்கப்படும் உணவுப் பொருட்களுக்கான மான்யத்தை ரத்து செய்யவேண்டும் என்றும் கோனர்.
விவசாயிகள் மற்றும் பொது மக்களின் நிலனைக் கருத்தில் கொண்டு மேற்கண்ட இரு கோக்கைகளை மத்திய அரசு உடனே நறைவேற்றவேண்டும் என்று எதிர்க்கட்சியூயா விலை உயர்வை உடனடியாக ரத்து செய்யவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோன.
எதிர்க்கட்சிகளின் இக் கோக்கைகளை வலியுறுத்தி திருணல் காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் நதிப் பற்றாக்குறையைப் போக்க மத்திய அரசு மேற்கொண்டுள்ள திட்டங்களுக்குப் பாராட்டுத் தெவித்தனர்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications