For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

கர்நிாடகத்தில் 7 தலித்கள் படுகொலை: தீவிர விசாரணை நிடக்கிறது - மாநலங்களவையில் அத்வானி தகவல்

புது தில்லி:

கர்நிாடக மாநலம் கோலார் மாவட்டத்தில் நிடந்த இனப் படுகொலை தொடர்பாக தீவிர விசாரணை நிடந்து வருகிறது. சம்பவம் நிடந்த இடத்தில் தற்போது ழு அமைதி நலவுகிறது. நலைமை கட்டுக்குள் உள்ளது என்று மாநலங்களவையில் உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி புதன்கிழமை தெவித்தார்.

இச் சம்பவம் குறித்து அவையில் அத்வானி கூறியதாவது:

கர்நிாடகத்தில் சில தினங்களுக்கு ன் நிடந்த இனக் கலவரத்தில் 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நிடத்தப்பட்டு வருகிறது. சம்பவம் நிடத்த பகுதியில் கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உயர் போலீஸ் அதிகாகள் தலைமையில் விசாரணை நிடத்தப்படுகிறது. சம்பவம் நிடத்த இடத்துக்கு மாநல தல்வரும், உள்துறை அமைச்சரும் மற்றும் பல தலைவர்களும் சென்று பார்வையிட்டனர். சம்பவத்தால் பாதிக்கப்பட்ட கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நவாரண உதவிகளை உடனடியாக வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இறந்தவர்களுடைய குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது. அது தவிர, கொல்லப்பட்டவர்களின் வாசுகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் நிடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இச் சம்பவத்துக்குக் காரணமானவர்கள் மீது கடும் நிடவடிக்கை எடுக்கப்படும்.

ரெட்டி இனத்தைச் சேர்ந்தவர்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தான் இச் சம்பவத்துக்குக் காரணமாக கூறப்படுகிறது என்றார் அத்வானி.

மக்களவை: இப் பிரச்சினை குறித்து மக்களவையில் நிேரமில்லா நிேரத்தில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு நிாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரமோத் மகாஜன் பதிலளித்தார்.

கர்நிாடகத்தில் நிடந்த இனப் படுகொலை குறித்து கர்நிாடக அரசிடமிருந்து உண்மை நலவரம் அறியப்பட்டு அவையில் நிாளை அறிக்கை சமர்ப்பிக்கப்படும். தலித் மீது எவ்வகையில் தாக்குதல் நிடந்தாலும் அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இத்தகைய சம்பவங்கள் அவமானபடக்கூடியது மட்டுமல்ல. மனிதாபிமானத்துக்கு எதிரானவையும் ஆகும் என்றார் பிரமோத் மகாஜன்.

இப் பிரச்சினையை தலில் எழுப்பிய பாஜக உறுப்பினர் உமா பாரதி, கர்நிாடகத்தில் நிடந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நிடத்தப்படவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். போலீஸார் தலிலேயே நிடவடிக்கை எடுத்திருந்தால் இச் சம்பவம் நிடந்திருக்காது. இச் சம்பவம் தொடர்பாக, கர்நிாடக தல்வரை மாற்றப்படவேண்டும் என்றார் அவர்.

காங்கிரஸ் உறுப்பினர் கே.ஹெச். னியப்பா பேசுகையில், சம்பவ இடத்துக்கும் சம்பவம் நிடந்த 3 மணி நிேரத்துக்குள் தல்வர், உள்துறை அமைச்சர் மற்றும் காவல்துறை இயக்குநிர் வரும் சென்று பார்வையிட்டு, உடனடியாக நவாரணப் பணிகளை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டனர் என்றார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X