வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
சென்னை மேயர் ஸ்டாலின், துணை மேயர் சொத்துக்கணக்கை காட்ட வேண்டும்: கவுன்சிலர் உயர்நீதிமன்றத்தில் மனு
சென்னை:
சென்னை மேயர் ஸ்டாலின் மற்றும் துணை மேயன் சொத்து விபரங்கள் குறித்து நிகலை அளிக்க மாநிாகராட்சி கமிஷனருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் எமி. இவர் அங்கு பஞ்சாயத்துக் கவுன்சிலராக உள்ளார். இவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். மனுவில், சென்னை மாநிகராட்சி மேயர் ஸ்டாலின் மற்றும் துணை மேயர் ஆகியோர் பதவியேற்றபிறகு தங்கள் சொத்து விபரங்கள் குறித்த பட்டியலை தனக்கு அளிக்குமாறு குறிப்பிட்டிருந்தார். இந்த மனு மேல் எந்த நிடவடிக்கையும் எடுக்கப்படாததால், அவர் மேலும் ஒரு மனுவை அனுப்பியுள்ளார்.
இந்த மனு மீது செவ்வாய்க்கிழமை விசாரணை நிடந்தது. நீதிபதிகள் கோவிந்தராஜ் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய தல்டிவிசன் பெஞ்ச் மனுவை விாத்தது. இந்த மனு, பொதுநிலன் அடிப்படையில் கொடுக்கப்பட்டிருப்பதால் அதை தல் டிவிசன் பெஞ்ச் விசாக்க டியாது. அதனால் அதை வேறு டிவிசன் பெஞ்சுக்கு மாற்ற நீதிபதிகள் உத்தரவிட்டனார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications