வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
காங்கிரஸுடன் சேரும் எண்ணம் இல்லை: ப்பனார்
கோயம்புத்தூர்:
காங்கிரஸ் கட்சியுடன் இணையும் எண்ணம் இல்லை என்று தமிழ் மாநல காங்கிரஸ் கட்சித் தலைவர் ப்பனார் கூறினார். இருப்பினும் காங்கிரஸுடன் இணைந்து செயல்படுவோம் என்று அவர் தெவித்துள்ளார்.
கோவையில் தனியார் நகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், காங்கிரஸ் கட்சியுடன் தமிழ் மாநல காங்கிரஸை இணைக்கும் திட்டம் இல்லை. இருப்பினும் சேர்ந்து செயல்படுவோம்.
டெல்லிக்கு சமீபத்தில் சென்றிருந்தபோது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்திக்கவில்லை. அவரை சந்திக்காதது தவறில்லை.
பாண்டிச்சேயில் திக அரசின் எதிர்காலம் குறித்து இன்னும் டிவு செய்யவில்லை. நிம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அதுகுறித்து சக கட்சிகளுடன் பேசி டிவு செய்வோம்.
ரேஷன் அரசி கடத்தல் தொடர்பாக நீதிமன்ற விசாரணை கோருவது குறித்து இன்னும் டிவு செய்யவில்லை. இதுதொடர்பாக அரசின் நிடவடிக்கை என்ன என்பதை காத்திருந்த பார்க்க டிவு செய்துள்ளோம் என்றார் அவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications