வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கலர் டிவி ஊழல் வழக்கு: ஜெ.ஆஜராகவில்லை
சென்னை:
கலர் டிவி ஊழல் வழக்கில் ஜெயலலிதா புதன்கிழமை தனிநீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. 23 ம் தேதி அவர் ஆஜராக வேண்டும் என்று தனிநீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அதிக ஆட்சியில் பஞ்சாயத்துகளுக்கு கலர் டிவி வாங்கியதில் ரூ 10 கோடி அளவுக்கு ஊழல் நிடந்துள்ளதாக ன்னாள் தல்வர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா உள்ளிட்டவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு இரண்டாவது தனிநீதிமன்றத்தில் நிடந்து வருகிறது. இதுவரை நிடந்த விசாரணையில் அரசு தரப்பு சாட்சிகள் விசாக்கப்பட்டனர். அவர்கள் தெவித்த தகவல்கள் அடிப்படையில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் வாக்குலம் பெறப்பட வேண்டும். அதற்காக ஜெயலலிதா உள்ளிட்டவர்களை நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜராகும்படி நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
ஆனால் புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவருக்கு துகுவலி ஏற்பட்டுள்ளதால் வர இயலவில்லை. இன்னொரு நிாள் அவர் ஆஜராகி வாக்குலம் அளிப்பார் என்று ஜெயலலிதா சார்பில் ஆஜரான வக்கீல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications