வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
மானியக் குறைப்பு நயாயமானதே: வாஜ்பாய்
டெல்லி:
பட்ஜெட்டில் மானியங்கள் குறைக்கப்பட்டது நயாயமானதே என்று பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார்.
பாரதீய ஜனதாக் கட்சி எம்.பிக்கள் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை அவர் பேசுகையில், நிெருக்கடியான சூழ்நலையில் உள்ள பொருளாதார நலையை சமாளிக்கவும், பொருளாதார பிரச்சினையைக் குறைக்கவும் மானியங்களின் அளவை குறைக்க வேண்டியது அவசியமாக இருந்தது. நிாட்டின் பொருளாதாரத்தை சீராக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
பொருளாதாரத்தைப் பலப்படுத்துவது தொடர்பாக தேசிய ஜனநிாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் விவாதிக்கப்பட்டுள்ளது. அரசின் ஒவ்வொறு நிடவடிக்கையையும் அரசியலாக்க எதிர்க்கட்சிகள் நனைக்கக் கூடாது.
பொருளாதாரத்தை பலப்படுத்த அரசு எடுத்து வரும் நிடவடிக்கைகள் குறித்து பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநிாயகக் கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் மக்களிடம் சென்று விளக்க வேண்டும்.
பிரச்சினையே இல்லாதவற்றையெல்லாம், பெதாக்கும் எதிர்க்கட்சிகளின் போக்கு குறித்தும் மக்களிடம் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் விளக்க வேண்டும் என்றார் வாஜ்பாய்
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications