வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஐ.நிா. அமைதி மாநிாடு: அம்தானந்தமயிக்கு அழைப்பு
டெல்லி:கேரள மாநலத்தைச் சேர்ந்த பெண் சாமியார், அம்தானந்தமயி, ஐக்கிய நிாடுகள் சபையின் சார்பில் நிடத்தப்படவுள்ள புத்தாயிரம் ஆண்டு உலக அமைதி மாநிாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளார்.
நயூயார்க் நிகல் ஆகஸ்ட் 28-ம் தேதி தல் 31-ம் தேதி வரை இந்த மாநிாடு நிடக்கவுள்ளது. இதில் உலகம் ழுவதிலுமிருந்து பல்வேறு மதத் தலைவர்கள் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.
அம்தானந்தமயிக்கு, ஐ.நிா. பொதுச் செயலாளர் கோஃபி அன்னான் அழைப்பு விடுத்துள்ளார். மாநிாட்டின் ஒருங்கிணைப்பாளர் பவா ஜெயின் இதுகுறித்துக் கூறுகையில், உலகில் அமைதி மற்றும் பாதுகாப்பு நலவ எடுக்க வேண்டிய நிடவடிக்கைகள் குறித்து மாநிாட்டில் விவாதிக்கப்படும்.
இந்த மாநிாட்டில் கோஃபி அன்னான் உரை நகழ்த்தவுள்ளார். பல மதத் தலைவர்கள் கையெழுத்திடும் உலக அமைதியை வலியுறுத்தும் தீர்மானம் நறைவேற்றப்படும்.
சர்வதேச அளவில் மதத் தலைவர்கள், மடாதிபதிகள் ஆகியோரைக் கொண்ட அமைப்ப நறுவுவது குறித்தும் மாநிாட்டில் விவாதிக்கப்படவுள்ளது. இதன் லம் உலகில் அமைதி நலவ ஐ.நிா சபை மேற்கொண்டு வரும் யற்சிகளுக்கு உதவ இந்த அமைப்பு பாலமாக இருக்கும் என்றார் ஜெயின்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications