வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பாகிஸ்தானில் பேரணிகளுக்குத் தடை: அமெக்கா அதிருப்தி
வாஷிங்டன்:அமெக்க அதிபர் கிளிண்டன் பாகிஸ்தான் வருவதையொட்டி, நிாடு ழுவதும் போராட்டங்கள், பேரணிகள், பொதுக் கூட்டங்கள் நிடத்துவதற்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்திருப்பதற்கு அமெக்கா அதிருப்தி தெவித்துள்ளது.
வாஷிங்டனில் அமெக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜேம்ஸ் ரூபின் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், கிளிண்டன் வருகையையொட்டி ஏராளமானோர் எந்தப் புகாரும் இல்லாமல் கைது செய்யப்படுவதாாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து அமெக்க அரசு கவலை கொண்டுள்ளது. மனித உமைகள் குறித்து, பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் ஷாரப்பிடம் அதிபர் கிளிண்டன் பேசுவார்.
நிாடு ழுவதிலும் தடை விதித்திருப்பது எங்களுக்கு வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் தருகிறது. அதிபருக்கு பாதுகாப்புத் தருவதற்காக பாகிஸ்தான் அரசு மேற்கொண்டு வரும் ஏற்பாடுகளை பாராட்டுகிறோம். ஆனால் நிாடு ழுவதிலும் தடை உத்தரவு பிறப்பித்திருப்பது தேவையில்லாதது என்று கருதுகிறோம்.
தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில மணி நிேரத்திலேயே, இதுகுறித்த அமெக்க அரசின் கவலையை, பாகிஸ்தானிலுள்ள அமெக்க தூதர், அந்நிாட்டு அரசுக்குத் தெவித்தார். அப்போது, மார்ச் 25-ம் தேதிக்குப் பிறகு தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டு விடும் என்று பாகிஸ்தான் அரசு தெவித்தது.
சட்டம், ஒழுங்கு மிகவும் க்கியமானதுதான். ஆனால் பேச்சு சதந்திரம், சுதந்திரமாக செயல்படுவது போன்றவற்றை தடை செய்வது அடிப்படை உமைகளில் தலையிடுவதாகும். இதேபோல, பலர் எந்தவித புகாரும் இல்லாமல் 90 நிாட்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்தும் அமெக்கா தனது கவலையை வெளியிட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications