வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பாக்.ஏவுகனைத் திட்டம் குறித்து கவலையில்லை - ஜஸ்வந்த் சிங்
டெல்லி:பாகிஸ்தானின் ரகசிய ஏவுகனைத் திட்டம் குறித்து இந்தியா கவலைப்படவில்லை என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் கூறியுள்ளார்.
ஆங்கிலப் பத்திகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், பாகிஸ்தான் ஏவுனைத் திட்டம் குறித்து வெளியாகியுள்ள செய்திகள் குறித்து இந்தியா பதற்றப்படவில்லை. இந்தியாவை நிாேக்கி 12-க்கும் மேற்பட்ட அணு ஆயுதம் நரப்பப்பட்ட ஏவுகனைகளை பாகிஸ்தான் தயார் படுத்தி வருவதா கூறப்படுவது குறித்தும் இந்தியா பயப்படவில்லை. இந்த செய்திகளால் இந்தியாவுக்கு எந்த பதற்றம் இதுவரை ஏற்படவில்லை.
அமெக்க விஞ்ஞானிகள் கழகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள ஏவுகனைத் தளங்கள் குறித்த செயற்கைக் கோள் புகைப்படங்களை நிான் ஆராய்ந்து வருகிறேன்.
பொக்ரான் அணு ஆயுத சோதனைக்குப் பிறகு இந்தியா குறித்த அமெக்காவின் கருத்து பெருமளவு மாறியுள்ளது. இந்தியாவின் குறைந்தபட்ச அணு ஆயுத பாதுகாப்பை அது அங்கீகத்துள்ளது.
குறைந்தபட்ச அணு ஆயுத பாதுகாப்பை இந்தியா கட்டாயம் வைத்திருக்கும். இதில் சமரசத்திற்கு இடமில்லை என்றார் ஜஸ்வந்த் சிங்.
பிட்ஜ் நயூஸ்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications