வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
நிாட்டின் வளத்தைச் சுரண்டவே கிளிண்டன் வருகிறார்: வங்கதேச மகளிர் அமைப்பு
தாக்கா:
நிாட்டின் வளத்தைச் சுரண்டவும், வங்கதேசத்தில் ராணுவ தளத்தையும் அமைப்பதற்கே அமெக்க அதிபர் கிளிண்டன் இங்கு வருகிறார் என்று வங்கதேசத்தைச் சேர்ந்த மகளிர் அமைப்பு கூறியுள்ளது.
கிளிண்டன் வங்கதேசம் வருவதற்கு ஏற்கனவே இடதுசாக் கட்சிகள் எதிர்ப்பு தெவித்துள்ளன. இந்த நலையில் சம்மிலிதா நிா சமாஜ் எனப்படும் ஐக்கிய பெண்கள் ன்னணி என்ற அமைப்பும் கிளிண்டன் வருகைக்கு எதிர்ப்பு தெவித்துள்ளது.
கிளிண்டன் பயணத்தை எதிர்த்து வியாழக்கிழமை இந்த அமைப்பினர் தாக்காவில் கருப்புக் கொடிகளுடன் பேரணி நிடத்தினர். அமைப்பின் தலைவர்கள் கூறுகையில், வங்கதேசத்தின் சொத்துக்களைச் சுரண்டவே கிளிண்டன் இங்கு வருகிறார். மேலும், வங்கதேசத்தில் ராணுவ தளத்தை அமைப்பதும் கிளிண்டனின் எண்ணம். அதுகுறித்துப் பேசவும் கிளிண்டன் இந்தப் பயணத்தை பயன்படுத்திக் கொள்வார்.
1971-ல் நிடந்த சுதந்திரப் போன்போது, வங்கதேசப் பெண்களைக் கற்பழித்துக் கொன்ற பாகிஸ்தான் ராணுவத்திற்கு அமெக்கா உதவியது. பல அப்பாவிகளைக் கொன்ற பாகிஸ்தான் ராணுவத்திற்கு அனைத்து உதவிகளையும் அமெக்கா செய்தது.
வங்கதேசத்தின் சொத்துக்களான எண்ணெய் மற்றும் எவாயுவை பிறருக்கு விற்பதை பிரதமர் ஷேக் ஹசீனா வாஜெத் தடுத்து நறுத்த வேண்டும். இல்லாவிட்டால் வங்கதேச மக்கள் அவரை மன்னிக்க மாட்டார்கள்.
வங்கதேசத்தை தனது காலனியாக மாற்ற அமெக்கா திட்டமிட்டு செயல்படுகிறது. சிட்டகாங்க் பகுதியில் ராணுவ தளத்தை அமைப்பதன் லம் தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசியா ழுமையையும்தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர அது திட்டமிடுகிறது என்று அவர்கள் கூறினர்.
இதற்கிடையே, அமெக்க அதிபன் வருகையை எதிர்த்து
இடதுசாக் கட்சிகள் மற்றும் மாணவர்கள் தினச போராட்டம் நிடத்தி வருகின்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications