For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தங்கம் வென்ற தங்கங்கள்

By Staff
Google Oneindia Tamil News

பாக். உறவால் இந்தியாவுக்கு ஆபத்து இல்லை: சீனா

டெல்லி:

பாகிஸ்தானுடன் கொண்டுள்ள உறவினால் இந்தியாவுக்கு மிரட்டலாக சீனா இல்லை. இரு நிாடுகளுக்கும் சீனா சம க்கியத்துவம் கொடுக்கிறது என்று இந்தியாவுக்கான சீன தூதர் ஸோ காங்க் கூறியுள்ளார்.

டெல்லியில் வியாழக்கிழமை மாலை நிடந்த கருத்தரங்கில் அவர் பேசுகையில், இந்தியாவையும், பாகிஸ்தானையும் சமமாகவே சீனா கருதுகிறது. பாகிஸ்தானுடன் ஒப்பிடுகையில், இந்தியாவை எந்தவிதத்திலும் சீனா குறைத்து மதிப்பிடவில்லை.

சீனாவிடமிருந்து பாகிஸ்தான் என்ன பெற்றுள்ளதோ, அதையே, ரஷியாவிடமிருந்து இந்தியாவும் பெற்றுள்ளது.

தெற்காசிய பிராந்தியத்தில் அமைதி நலவ வேண்டும் என்பதை மனதில் கொண்டே, பாகிஸ்தானுடன், சீனா நிெருங்கிய நிட்பைக் கொண்டுள்ளது.

சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினைக்கு ஆக்கப்பூர்வமான தீர்வு காண்பது இரு நிாடுகளின் அணுகுறையிலும்தான் உள்ளது. இறுதியான டிவை எட்ட இரு நிாடுகளும் யல வேண்டும்.

இரு நிாடுகளுக்கும் இடையிலான மிகப் பெய எல்லைப் பிரச்சினை அருணாச்சல் பிரதேசம்தான். அது சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி. ஆனால் எங்களது கட்டுப்பாட்டில் அது இப்போது இல்லை. எனவேதான் இதுகுறித்து பேச வேண்டும் என்று சீனா விரும்புகிறது.

காஷ்மீன் 40,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவை சீனா ஆக்கிரமித்துள்ளது என்று இந்தியா கூறுகிறது. ஆனால் இது கால ஓட்டத்தில் டிந்து போன ஒன்று. இது எல்லைப் பிரச்சினையாகவே இல்லை. வரலாற்றின் ஒரு அங்கம் இது.

கடந்த ஜனவயில் திபெத்திலிருந்து தப்பி இந்தியாவுக்கு வந்துள்ள இளம் துறவி கர்மாபாவுக்கு இந்தியா அடைக்கலம் தரக்கூடாது. இருப்பினும் இதன் லம் இரு நிாடுகளுக்கும் இடையிலான உறவில் சிக்கல் ஏதும் ஏற்படாது என்றார் அவர்.

கடந்த வாரம் பீஜிங்கில் டிந்த சீன, இந்திய பாதுகாப்புப் படையினர் பேச்சுவார்த்தையின்போது, பாகிஸ்தானுக்கு சீனா அணு ஆயுதம் உள்ளிட்ட பல பாதுகாப்பு விவகாரங்களில் உதவுவதால் தெற்காசியாவில் அமைதிக்குப் பங்கம் ஏற்படும் என்று இந்தியா எச்சத்தது குறிப்பிடத்தக்கது.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X