வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

இந்தியா வந்தது அமெக்க பத்திகையாளர்கள் குழு

டெல்லி:

அமெக்க அதிபர் கிளிண்டனின் இந்தியப் பயணம் குறித்து செய்தி சேகப்பதற்காக அமெக்காவைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பத்திகையாளர்கள் சனிக்கிழமை இரவு தனி விமானத்தில் டெல்லி வந்து சேர்ந்தனர்.

அமெக்காவின் ன்னணி செய்திப் பத்திகைகள், செய்தித்தாள்கள், தொலைக்காட்சி சானல்கள், செய்தி ஏஜென்சிகளைச் சேர்ந்தவர்கள் இவர்கள்.

சி.பி.எஸ், சி.என்.என்.,என்.பி.சி,வாஷிங்டன் போஸ்ட்,நயூயார்க் டைம்ஸ் ஆகியவை இவற்றில் க்கியமானவை. இந்த நறுவனங்களின் துநலை செய்தியாளர்கள் தங்களது நறுவனம் சார்பில் டெல்லி வந்துள்ளனர்.

கிளிண்டன் திங்கள்கிழமை தல் புதன்கிழமை வார கலந்து கொள்ளும் நகழ்ச்சிகளை ஏ.பி.சி. தொலைக்காட்சி நிேரடியாக ஒளிபரப்புகிறது. இதுதவிர, 20ம் தேதி தெற்காசியா குறித்த சிறப்பு செய்தி அறிக்கையையும் இது ஒளிபரப்புகிறது.

டெல்லி வந்துள்ள செய்தியாளர் பட்டாளத்துடன், வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோ லோக்கர்ட்டும் வந்துள்ளார்.

டெல்லி வந்துள்ள செய்தியாளர்கள் அனைவரும் தூங்குவதற்குப் பதிலாக தங்களுக்குக் கொடுக்கப்பட்ட செய்தியர்ளர்களுக்கான பைல்களுடன் ஹோட்டல்களில் நிடமாடிக் கொண்டிருந்தனர். வெள்ளை மாளிகை அதிகாகள் வழங்கிய அந்த பைலில், இந்தியா குறித்த தகவல்கள், இந்திய மேப், இந்திய வருகை குறித்து சமீபத்தில் கிளிண்டன் அளித்த பேட்டிகள், அமெக்க வெளியுறவுத் துறை அமைச்சர் அல்பிரைட், பாதுகாப்புத் துறை அமைச்ர் இன்டர்பர்த் ஆகியோர் சமீப காலங்களில் இந்தியா குறித்து அளித்த பேட்டிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

அமெக்க அதிபர் ஜிம்மி கார்ட்டன் 1978-ம் ஆண்டு இந்திய பயணம் குறித்த தகவல்களும் அந்த பைலில் உள்ளது.

விமானத்தில் காந்தி, தி சிக்ஸ்த் சென்ஸ் படங்கள்

செய்தியாளர்கள் அனைவரும் நிார்த்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் லம் டெல்லி வந்தனர். வரும் வழியில், இந்தியா குறித்தும், அமெக்க இந்தியர்களின் பங்கு குறித்தும் தெந்து கொள்வதற்காக "காந்தி மற்றும் மனோஜ் சியாமளனின் "தி சிக்ஸ்த் சென்ஸ் ஆகிய படங்கள் திரையிடப்பட்டன.

ஒவ்வொரு பததிகையாளரும் இந்தப் பயணத்திற்காக 20,000 டாலர் கொடுத்துள்ளனர். இவர்களில் பலர் தல் றையாக தெற்காசியாவுக்கு வருகின்றனர். சிலர் ன்பே வந்தவர்கள். எட்வின் சென் என்பவருக்கு இது உணர்ச்சிகரமான ஒரு பயணம். சென்னுடைய பெற்றோர், பல ஆண்டுகளுக்கு ன்பு அவர்கள் மாணவர்களாக இருந்தபோது, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தனர். அப்போது காதல் கொண்டு ம்பையில் வைத்து அங்கேயே திருமணம் செய்து கொண்டனர்.

கிளிண்டனின் குழுவில் இரண்டு தெற்காசிய அமெக்கர்களும் இருக்கிறார்கள். ஒருவர் இஸ்லாம் சித்திக். இந்தியாவில் பிறந்த இவர், அமெக்க விவசாயத் துறையில் துநலை வர்த்தக ஆலோசகராக உள்ளார். மற்றொருவர் வங்கதேசத்தில் பிறந்தவர். பிஜி தீவுகளில் உள்ள அமெக்கத் தூதரகத்தில் பணியாற்றுகிறார். இவர்கள் இருவரும் கிளிண்டனுடன், அவர் வரும் "ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்திலேயே வருகின்றனர்.

கிளிண்டன் அணியில் நிந்தே சித்திரே என்ற இந்திய அமெக்கரும், சாம் அப்தி என்ற பாகிஸ்தானிய அமெக்கரும் உள்ளனர். சித்திரே, அதிபன் சிறப்பு உதவியாளராக ருக்கிறார். அப்தி, அதிபன் பேச்சுத் தொகுப்பாளராக உள்ளார்.

இந்தியாவுக்கு ஆதரவான எட்டு ஏழு எம்.பிக்களும் அதிபருடன் வருகின்றனர். இவர்களில் க்கியமானவர்கள் கே ஆக்கர்மேன் மற்றும் கின்வுட். இருவரும் சமீபத்தில் பாகிஸ்தானில் நிடந்த ராணுவப் புரட்சிக்கு கண்டனம் தெவித்தனர். இந்த ஏழு பேரும், அதிபர் கிளிண்டன் பாகிஸ்தான் செல்லும்போது செல்ல மாட்டார்கள். இந்தியாவுக்கும், வங்கதேசத்துக்கும் வரும் கிளிண்டன் குழுவில் உள்ள பெரும்பாலோனோர் பாகிஸ்தான் செல்லும் குழுவில் இடம் பெற மாட்டார்கள்.

இதற்கிடையே, இந்தியா, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நிாடுகளுக்குச் செல்லும் போதெல்லாம், பத்திகையாளர்கள் மிகவும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று அவர்கள் எச்சத்துள்ளனர். உலகின் மிகவும் பதற்றம் நறைந்த பகுதி இது என்பதாலும், இப்பிராந்தியத்தில்அமெக்க எதிர்ப்பு அலை அதிகம் உள்ளதாலும் செய்தியாளர்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அவர்கள் எச்சத்துள்ளனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+