வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
டாக்காவில் கிளிண்டனுக்கு 21 குண்டுகள் ழங்க வரவேற்பு
டாக்கா:
வங்கதேச தலைநிகர் டாக்காவிற்கு திங்கள்கிழமை சென்ற அமெக்க அதிபர் கிளிண்டனுக்கு 21 குண்டுகள் ழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
டாக்கா விமான நலையத்தில் சிவப்புக் கம்பளம் வித்து கிளிண்டன் வரவேற்கப்பட்டார். அதிபர் ஷகாபுதின் அகமது, பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் கிளிண்டனை வரவேற்றனர்.
பின்னர் பாதுகாப்பு படையினன் அணிவகுப்பு மயாதையை கிளிண்டன் ஏற்றுக் கொண்டார். 1971-ம் ஆண்டு வங்கதேசம் உருவான பிறகு அந்த நிாட்டுக்கு வரும் தலாவது அமெக்க அதிபர் கிளிண்டன் என்பது குறிப்பிடத்தக்கது. கிளிண்டனுடன், வெளியுறவுத் துறை அமைச்சர் அல்பிரைட், மின்துறை அமைச்சர் ச்சர்ட்சன், வர்த்தக அமைச்சர் வில்லியம் டேலி ஆகியோரும் டாக்கா வந்தனர்.
விமான நலைய வரவேற்புக்குப் பிறகு பாதுகாப்புப் படையினர் அவரை பிரதமர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
மின்துறை, பொருளாதார மேம்பாடு போன்ற துறைகளில் இரு நிாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளன.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications