வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
திபுராவில் 12 பேர் கடத்தல் : தீவிரவாதிகள் கைவசை
அகர்தலா:
திபுராவில் எண்ணெய் மற்றும் எவாயுக் கழகத்தில் (ஓஎன்ஜிசி) வேலை செய்யும் ஊழியர்கள் 12 பேர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர். இவர்களைத் தேடும் யற்சியில் புற இராணுவப் படையினர் தீவிரமாய் இறங்கியுள்ளனர்.
தகர்ஜாலா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நிள்ளிரவு ஓஎன்ஜிசியில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அடையாளம் தெயாத கும்பலால் கடத்தப்பட்டனர்.
இதுகுறித்து காவல்துறைக் கண்காணிப்பாளர் ஜெய்தேவ்தாஸ் கூறுகையில், தீவிரவாதிகள், கடத்தப்பட்ட ஓஎன்ஜிசி ஊழியர்களை விடுவிக்க வேண்டுமானால் குறிப்பிட்ட அளவு பணம் கொடுத்தால்தான் விடுவிப்போம் என்று கூறினார்கள். அதே சமயம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட அனைவரும் பெங்காலி இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெய வந்துள்ளது என்றார்.
கடந்த சனிக்கிழமை திபுரா தேசிய விடுதலைப் படை (என்.எல்.எஃப்.டி) தீவிரவாதிகளால் 4 மீனவர்கள் கடத்தப்பட்டனர். அது குறித்தும் போலீசார் விசாரணை நிடத்தி வருகின்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications