வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சே: புதிய அரசு பதவியேற்க பா.ம.க எதிர்ப்பு - ஆளுநிடம் மனு
பாண்டிச்சே:
பாண்டிச்சேயில் தனக்குள்ள மெஜாட்டியை சட்டசபை காங்கிரஸ் தலைவர் சண்கம் நருபிக்காதவரை புதிய அரசு பதவியேற்கஅனுமதிக்கக்கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சி கவர்னர் ரஜினிராயைச் சந்தித்து மனு கொடுத்துள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் மஞ்ஜினி, மற்றும் ராம்சிங் ஆகியோர் கவர்னடம் கொடுத்த மனுவில், சட்டசபையில் காங்கிரஸ் கூட்டணிக்கு உள்ள பெரும்பான்மையை தலில் சண்கம் நரூபிக்க வேண்டும். அவர் எம்.எல்.ஏவாகத் தேர்ந்தெடுக்கப்படும் வகையில், ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜினாமா செய்ய வேண்டும். அதன் பிறகே அவர் தல்வராக பதவியேற்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கூறியிருந்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications