வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
காஷ்மீல் சீக்கியர்கள் படுகொலை: கிளின்டன் கண்டனம்
டெல்லி:
காஷ்மீல் நிடந்த சீக்கியர்கள் படுகொலைக்கு இந்தியா வந்துள்ள அமெக்க ஜனாதிபதி பில்கிளின்டன் கடும் கண்டனம் தெவித்துள்ளார். இது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்றார் அவர்.
உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி இது பயங்கரமான ஜீரணிக்கடியாத கொடூரச் செயல் என்று வருத்தம் தெவித்தார்.
காஷ்மீல் சீக்கிய இனத்தைச் சேர்ந்த சிறுபான்மை மக்கள் 36 பேர் திங்கள்கிழமை இரவு தீவிரவாதிகள் ஈவுஇரக்கமின்றி சுட்டதில் பதாபாய் இறந்தனர்.
இச்சம்பவம் கிளின்டன் இந்தியா வந்துள்ள இந்நிேரத்தில் ஒட்டுமொத்த இந்தியாவையே துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜனாதிபதி கிளின்டன் இச்சம்பவத்திற்கு கடுங்கண்டனம் தெவித்துள்ளார்.
சம்பவம் நிடந்த பகுதி வெறும் காடுகளாகவும், மலைப்பகுதியாகவும் இருப்பதால் தீவிரவாதிகள் ஒளிந்துகொள்ள ஏற்ற வகையில் இப்பகுதி உள்ளது என்று போலீசார் கூறியுள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications