வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
அணு ஆயுத சோதனை தடுப்பு சட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் கையெழுத்திட வேண்டும்: கிளின்டன் வலியுறுத்தல்
டெல்லி:
இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுத சோதனை தடுப்புச் சட்டத்தில் கையெழுத்திட வேண்டும் என அமெக்க அதிபர் பில் கிளின்டன் கூறினார்.
தெற்காசியாவில் தீவிரவாதத்தைத் தடுக்க அனைத்து உதவிகளையும் செய்ய அமெக்கா தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார்.
இந்திய நிாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் அவர் புதன்கிழமை உரை நகழ்த்தினார். அவர் கூறுகையில், அணு ஆயுதங்களை பொறுத்தவரை தனது பாதுகாப்பு விஷயத்தை இந்தியா விட்டுக் கொடுக்க டியாது. ஆனால், அணு ஆயுதங்களின் பரவல் தான் பிரச்சனையான அம்சமாகும். பனிப் போர் காலத்தில் அமெக்காவுக்கே இதனால் பிரச்சனை உண்டானதை மறுக்க டியாது.
இந்தியா-அமெக்கா இடையே பொருளாதார உறவு மிகச் சிறப்பாக உள்ளது. இந்தியாவில் அதிக அளவில் தலீடு செய்துள்ள நிாடு அமெக்கா தான். எதிர்காலத்தில் கம்ப்யூட்டர் தகவல் தொழில்நுட்பம், பயோ டெக்னாலஜி ஆகியவற்றில் இரு நிாடுகளும் கூட்டு ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.
காஷ்மீர் விஷயத்தில் நிான் தலையிட வரவில்லை. இதை இந்தியாவும் பாகிஸ்தானும் பேசித் தான் தீர்க்க வேண்டும். ஆனால், இப் பிரச்சனையை தீர்க்க நிட்பு நிாடுகளையும் இந்தியா, பாகிஸ்தான் ஆகியவை கணக்கில் கொள்ள வேண்டும். கார்கில் போல் போது பாகிஸ்தான் படைகளை வாபஸ் பெறச் செய்ய அமெக்காவும் உதவியதை நனைவு கூற விரும்புகிறேன் என்றார்.
37 நமிடங்கள் பேசிய கிளின்டன் கம்ப்யூட்டர்துறையில் இந்தியா அடைந்திருக்கும் வளர்ச்சியை பாராட்டினார். பொருளாதார சீர்திருத்த நிடவடிக்கைகளையும் பாராட்டினார். தீவிரவாதம், போதை மருந்து கடத்தல் ஆகியவற்றால் நிாம் இருவருமே பாதிக்கப்பட்டுள்ளோம். இவற்றை கட்டுப்படுத்த நிாம் இணைந்து செயல்படுவோம்.
டிசம்பர் மாதம் கடத்தப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்த ரூபின் கட்யால் கொல்லப்பட்டது மிக துரதிஷ்டவசமானது. அவரது மனைவி ரச்னா கத்யாலிடம் நிேல் எனது ஆறுதலை தெவித்தேன்.
காஷ்மீல் 35 சீக்கியர்கள் கொல்லப்பட்டது மிகக் கொடுமையானது. தீவிரவாதத்தை தடுக்க அனைத்து உதவிகளையும் செய்வோம்.
சர்வதேச வர்த்தக அமைப்பின் கூட்டத்தில் வளரும் நிாடுகளுக்கு அதிக க்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆனால், தொழிலாளர், சுற்றுச்சூழல் பிரச்சனையில் எங்களுக்கும் வளரும் நிாடுகளுக்கும் இடையே பிரச்சனை உள்ளது.
போலியோவை ஒழிப்பதில் இந்தியா ன்னணியில் உள்ளது. கடந்த டிசம்பல் மட்டும் 140 மில்லியன் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து தரப்பட்டுள்ளது. அதே போல இந்தப் பகுதியில் மலேயா, டிபி, எய்ட்ஸ் நிாேய் ஒழிப்புக்குத் தேவையான உதவிகளையும் அமெக்கா வழங்கும்.
இந்திய நிாடாளுமன்ற றையும் மிக உன்னதமானது. இந்தியாவில் பல்வேறு அமைப்புகளுக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநதிகள் 20 லட்சம் பேர் உள்ளனர். உலகின் எந்தப் பகுதியிலும் இவ்வளவு பேரை மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்தது கிடையாது என்றார்.
யு.என்.ஐ
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications