வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
அமெக்காவில் வேலை:போலி சான்றிதழ்களைக் காட்டி மோசடி செய்பவர்ளில் ஆந்திராவுக்கு தலிடம்
ஹைதராபாத்:
வெளிநிாடுகளில் வேலை தேடுபவர்களில் ஆந்திராவைச் சேர்ந்த 37 சதவீதம் பேர் போலிக் கல்விச் சான்றிதழை காட்டி பாஸ்போர்ட் மற்றும் விசாவிற்கு விண்ணப்பித்துள்ளனர் என்று தெய வந்துள்ளது. மேலும் ஏற்கனவே வேலையில் இருந்ததாகவும் 70 சதவீதம் பேர் போலி அனுபவச் சான்றிதழ்களைக் காட்டி பன்னாட்டு நறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்துள்ளனர் என்றும் தெய வந்துள்ளது. அமெக்க செய்தி நறுவனம் ஒன்று இத்தகவல்களை வெளியிட்டுள்ளது.
சென்னையில் உள்ள தலைமை பாஸ்போர்ட் அலுவலகத்தில் இதுபோன்ற போலிச்சான்றிதழ்களைக் கண்டுபிடிக்க 26 பேர் கொண்டு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இதுபோன்ற போலியான தகவல்களை பசோதனை செய்தபின்பே எங்களுக்கு அனுப்புவார்கள். இங்கு ஆந்திரா, கர்நிாடகா,கேரளா மற்றும் அனைத்து மாநலங்களிலுமிருந்து வரும் பாஸ்போர்ட்டுகள் பசோதனை செய்யப்படும்.
ஆனால் அதையும் மீறி போலிச்சான்றிதழ்களைக் காட்டி பல வாலிபர்கள் அமெக்காவுக்கு வந்து பல கம்பெனிகளில் வேலைக்குச் சேர்ந்துள்ளனர். இதைத் தடுத்து நறுத்த யற்சிகள் நிடந்து வருகிறது என்றும் அசசெய்திநறுவனம் தகவல்கள் வெளியிட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications