வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
நிேபாளத்தில் கிஜா பிரசாத் கொய்ராலா தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு
காத்மாண்டு:
நிேபாளத்தில் கிஜா பிரசாத் கொய்ராலா தலைமையில் 25 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது.
பிரதமராக இருந்த கிருஷ்ண பிரசாத் பட்டாராய் கடந்த வாரம் ராஜினாமா செய்ததை அடுத்து நிேபாள நிாட்டின் 10-வது பிரதமராக கிஜா பிரசாத் கொய்ராலா திங்கள்கிழமை பதவியேற்றார்.
பாதுகாப்புத் துறை மற்றும் அரண்மனை விவகாரத் துறை உள்ளிட்ட 8 துறைகளைத் தனக்கு ஒதுக்கிக் கொண்ட கொய்ராலா, ந்தைய அரசில் துணைப் பிரதமராக இருந்த ராம் சந்திர பெளடல் அதே பதவியில் நீடிக்க அனுமதி அளித்துள்ளார். கோவிந்தராஜ் ஜோஷி உள்துறை அமைச்சராகவும், சக்ர பிரசாத் பஸ்டோலா வெளியுறவுத் துறை அமைச்சராகவும், மகேஷ் ஆச்சார்யா நதித் துறை அமைச்சராகவும் நயமிக்கப்பட்டுள்ளனர்.
நிேபாளத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் நிடவடிக்கைகள் அதிகத்ததன் காரணமாக இதுவரை 1200 பேர் பலியாகியுள்ளனர். தீவிரவாதத்தை அடக்க தக்க நிடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டதால் பிரதமர் பதவியிலிருந்து பட்டாராய் ராஜினாமா செய்தார்.
தற்போது 4-வது றையாக நிேபாளப் பிரதமராக பதவியேற்றுள்ள கொய்ராலா, தனது கட்சியின் கம்யூனிஸ்ட் எதிர்ப்புக் கொள்கைகள் நிாட்டில் நலவும் தீவிரவாத நிடவடிக்கைகளை நச்சயம் கட்டுப்படுத்தும் என்று நிம்பிக்கை தெவித்துள்ளார்.
கொய்ராலா தலைமையில் தற்போது பதவியேற்றுள்ள அமைச்சரவைதான், 8 ஆண்டுகளுக்கு ன் நிேபாளத்தில் பொருளாதார சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தது என்பதும், அச் சீர்த்திருத்தங்கள் பலனாக நிேபாள நிாடு பொருளாதாரத்தில் ன்னேற்றம் கண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
25 பேர் கொண்ட அமைச்சரவையில் 14 பேர் கேபினெட் அமைச்சர்களாகவும், 11 பேர் இணை அமைச்சர்களாகவும் உள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications